பெண்ணை வர்ணிப்பது பெண்ணிற்கு பிடிக்குமா

வர்ணிப்பார் வர்ணித்தால்
வர்ணிப்பைப் பிடிக்காத
வஞ்சியரும் உண்டோ!

எழுதியவர் : திலகா (27-Sep-19, 4:32 pm)
சேர்த்தது : திலகா
பார்வை : 167

மேலே