காதலில் ஊடல்
என்னைப் பார்த்தும் பார்காததுபோல்
நீ இருப்பதேனோ ......ஆனால் உன் பார்வை
காட்டி கொடுக்குதே அது தேடுவது
நான்தான்.... என்று ....... இன்னும் ஏன் இந்த
வீண் கோபமும் ஊடலும் மௌன போராட்டமும்
ஊடல் காதலில் ஓர் அத்தியாயம்
என்னுடன் நீ சேர்ந்தால் அதுவே
அந்த கசக்கும் அத்தியாயத்திற்கு முற்றுப்புள்ளி.