கண்ணீர்

ஒவ்வொன்றாக நீ சிந்திய கண்ணீர்
இரண்டிரண்டாக வந்து வீழ்ந்தன
நீ எனக்காகாவும் சேர்த்து அழுததால்…


நீ சிந்தும் எல்லா கண்ணீரை விட
எனக்குப் பிடித்தமானது
நீண்ட இடைவெளிக்குப் பிறகு
என்னை சந்திக்கும்போது
நீ வடிக்கும் ஆனந்தக் கண்ணீர்தான்

எழுதியவர் : yesuraj (27-Sep-19, 12:48 pm)
சேர்த்தது : யேசுராஜ்
Tanglish : kanneer
பார்வை : 173

மேலே