உன் வரவுக்காக
மாலைப்பொழுது மயங்கும்
வேளை
என்னை கைபிடித்து
அழைக்க
இயந்திரத்தனமாய சன்னல்
நோக்கி
நகரும் கால்கள்
சன்னலுக்கு வெளியே
உன்னை
தேடும்விழிகள் என்று
நானும் மயங்கிநிற்பேன்
உன்வரவுக்காக
மாலைப்பொழுது மயங்கும்
வேளை
என்னை கைபிடித்து
அழைக்க
இயந்திரத்தனமாய சன்னல்
நோக்கி
நகரும் கால்கள்
சன்னலுக்கு வெளியே
உன்னை
தேடும்விழிகள் என்று
நானும் மயங்கிநிற்பேன்
உன்வரவுக்காக