எல்லைகள்
![](https://eluthu.com/images/loading.gif)
உன்னோடு உறவாடும் நேரம்
என் எல்லைகள் எனக்கு
மறந்தேதான் போகும்
வேலிகள் இல்லா எல்லை அதை
மீர எப்போதும் நீ தயங்கியதே
இல்லை
எல்லைகள் தாண்டிடும் போது
வரும்
தொல்லைகள் உனக்கு பெரிதாக தெரிவதேயில்லை
சுமப்பது எனக்கு நீ தந்தவேலை
அதை
சுகமாக சுமப்பதே என்னோட
நிலை அந்த
சுகத்திற்கு வேறு ஈடுஇணையில்லை