யேசுராஜ் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  யேசுராஜ்
இடம்:  சேலையூர் - சென்னை
பிறந்த தேதி :  21-Jul-1971
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Sep-2019
பார்த்தவர்கள்:  315
புள்ளி:  38

என்னைப் பற்றி...

மத்திய பொதுத்துறை ஊழியர். கவிதை - கதை எழுதுவதில் ஆர்வம். புத்தகங்கள், இசை, நாட்டியம், திரைப்படங்கள் படிப்பது கேட்பது பார்ப்பது

என் படைப்புகள்
யேசுராஜ் செய்திகள்
யேசுராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Feb-2022 5:59 pm

வெப்பச் சலனமற்ற கனவு மழை சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது கானல் நீராய்....

மேலும்

யேசுராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Mar-2020 10:58 am

எல்லாமே விதிப்படித்தான் நடக்கும் என்று கூறிக்கொண்டே கஷ்டங்களின் நிவர்த்திக்காக இறைவனை நாடுகையில் விதிக் குதிரையின் கடிவாளம் இறைவன் கையில் இருப்பதாக மனிதன் எண்ணுகிறானோ! கஷ்டங்களுக்குப் பரிகாரம் தேடி ஆலயங்கள் சுற்றுவதால் தர்மதேவனின் கணக்கேடுகளை மாற்றி எழுத முடியமா?

கீழே இடறி விழுந்தபின் ஊன்றி எழ முயற்சிக்காமல் விதி என்ற ஒன்றை வசைபாடிக்கொண்டு நொந்து கிடப்பவர்களும். தானாய் வலியப் போய் சிக்கலில் மாட்டிக்கொண்டு விதி ஆட்டிப் படைக்கிறது என்று புலம்புபவர்களும் இங்கே அதிகம். எல்லாம் என் தலையெழுத்து என அங்கலாய்ப்பவர்களில் பலர் பிரச்சினையை பேரம் பேசி வாங்கியிருப்பார்கள்.

யோசித்து செயலாற்றவேண்டிய கார

மேலும்

யேசுராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Feb-2020 7:51 pm

துவளவைக்கும் துக்கங்கள் தொலையவேண்டி பரிதவித்து காத்திருக்கும் தூக்கத்தின் தர்மசங்கடங்களை கடக்காத இரவுகளை கொண்டோர் இங்கே யார்?

இளம்பிறையின் கீழ்ப் பக்கவாட்டில் ஒற்றை நட்சத்திரத்துடன் அந்தியில் ஆரம்பமாகும் இரவின் ரம்மியத்தில் சூழும் ஏகாந்த இருள் பூமிக்கான பெருங்குடை. விடியும்வரை மடிகொடுத்து பூலோகை இளைப்பாற்றும் சகாய சாமரமாகும் அருங்கொடை.

வசதியுடையுவராகட்டும் வறியோராகடடும்… பால்ய பருவம் போல் சுபிட்சமான இரவுகள் எவருக்கும் இறுதிவரை அமைவதில்லை.

இரைச்சலற்ற சாந்த இரவில் விழித்திருந்து ரம்மியமான சிந்தனைகளை கற்பனைக்குள்ளாக்கும் கவிஞன், இரவின் நீட்சியை மேலும் மேலும் வேண்டி விரும்புகிறான் அந்த இ

மேலும்

யேசுராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jan-2020 12:39 pm

உனது கடந்த பிறவியின் ஆத்மா நான்
அந்த ஆத்மாவின் நிழல் நீ
நிழலுக்குரிய உடல் நான்
உடலின் உயிர் நீ.

உயிர் பிரிந்தபின்...
இந்த உடலின் ஆத்மாவாக நீ இருப்பாய்.
ஆத்மாவின் நிழலாக நான்
நிழலுக்கான உடலாக நீ
உடலின் உயிராக நான்.

இந்த பரஸ்பர ஜனன பரிமாற்ற சுழற்சி
ஒரு பிறவி, இரு பிறவிகளில் அல்ல
இது விதி இட்ட ஜென்மாந்திர கட்டளை.
யுகயுகாந்திரங்களுக்கும் தொடர்ந்துகொண்டேயிருக்கும்

மேலும்

யேசுராஜ் - balu அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Oct-2019 12:55 pm

Gandhi and his ideology.
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

A new trend is underway. If you ask the question whether young people in our country prefer Gandhi, most of them say they don't like him. Why do they not want Gandhi? They thought he was anti-Hindu and a great supporter of Muslims. Who blamed Gandhi and his vision for these young buds? Who mistook the minds of these young buds for Gandhi as a Muslim fanatic. The comments, critics and complaints are really unfounded, and this was developed to reduce his height. For your information, Gandhi has a lot of goals, one of the goals is Free India. Do not think

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே