புது புது ஆடைகள்- ஹைக்கூ கவிதை

தினமும்
புது புது ஆடைகள்
துணிக்கடை பொம்மைக்கு

எழுதியவர் : damodarakannan (5-Mar-14, 8:01 pm)
பார்வை : 276

மேலே