லஞ்சம்

தவறான தொழில் செய்யும் (போதை பொருட்கள் விற்பவன்) ஒருவனிடம் கொஞ்சம் கூட தயக்கம் இல்லாமல் காவலர்கள் (பெண் காவலர்களும் சேர்ந்து) பணத்தை (லஞ்சம்) கேட்கின்றனர்..
இங்கு அவன் குற்றவாளியா? இல்லை பணத்தை வாங்கி கொண்டு தவறை தடிகேட்காமல் போகும் காவலாளிகள் குற்றவாளியா????

(கண்ணால் கண்ட உண்மை சம்பவம்)



கேட்டவர் : Venkatesan Sangeetha
நாள் : 29-Apr-14, 2:31 pm
0


மேலே