ஹாலித் ரஹ்மான் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ஹாலித் ரஹ்மான்
இடம்:  chennai
பிறந்த தேதி :  17-Feb-1986
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-Oct-2010
பார்த்தவர்கள்:  57
புள்ளி:  53

என் படைப்புகள்
ஹாலித் ரஹ்மான் செய்திகள்
ஹாலித் ரஹ்மான் - ஹாலித் ரஹ்மான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Jan-2014 6:02 pm

மகன் : என்னப்பா ஏன் அம்மா கவலையா இருக்காங்க ?

அப்பா: வழக்கமா வாங்குறத விட இன்னைக்கு ரெண்டு அடி கம்மியாகிடுச்சாம் ! அதான் ....

மகன் : யாரு அடி வாங்குனது?

அப்பா : ??????

மேலும்

ம்ம் 26-Jan-2014 11:09 pm
nandri 25-Jan-2014 12:05 pm
ஹிஹி :P 23-Jan-2014 1:33 pm
ரொம்ப சரி 23-Jan-2014 1:13 pm
ஹாலித் ரஹ்மான் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Jan-2014 6:02 pm

மகன் : என்னப்பா ஏன் அம்மா கவலையா இருக்காங்க ?

அப்பா: வழக்கமா வாங்குறத விட இன்னைக்கு ரெண்டு அடி கம்மியாகிடுச்சாம் ! அதான் ....

மகன் : யாரு அடி வாங்குனது?

அப்பா : ??????

மேலும்

ம்ம் 26-Jan-2014 11:09 pm
nandri 25-Jan-2014 12:05 pm
ஹிஹி :P 23-Jan-2014 1:33 pm
ரொம்ப சரி 23-Jan-2014 1:13 pm
தாரகை அளித்த படைப்பில் (public) தாரகை மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
18-Jan-2014 5:36 pm

விலையில்லா என்னன்பு இலக்கியமே!
விளித்திட்டால் அடைவேனே புளகாங்கிதமே!
வலியின் கீற்று எனை வாட்டியதே!
விழியின் துயில் கலைந்தால் சோபனமே!

நிலத்தில் பட்டுத் தெறிக்கும் நிலவொளிபோல்-உன் அகத்தில் அழைக்கும் எண்ணம் வாராதா?
செத்துப்போன அலைபேசி சினுங்காதா?-என்
மொத்தமான அவஸ்தைகள் சொல்லாதா?

சலசலக்கும் பட்டின் அசைவொலிபோல்
கலகலவென கைபேசி குலுங்காதோ?
கணப்பொழுதில் வெட்டி மறையும் மின்னல்போல்
காலம்தான் விரைவாக ஓடாதோ?

கதிரவனின் வெப்பத்தால் காய்ந்து வாடும்
கமலமாய் ஆனேனே இன்று நானும்.
அதிராத அலைபேசி கண்டு நானும்
அஹிம்சையாய் இம்சித்து போகிறேனே!

ஆசையாய் நான் அனுப்பும் தூதுகளை
மா

மேலும்

மிகவும் நன்றிகள்! 06-May-2014 7:41 pm
சோபனமே ? மிக மிக அருமை...! 08-Feb-2014 5:18 pm
அழகான சொற்கள் கொண்டு கருத்தளித்தமைக்கு மிகவும் நன்றிகள்! 24-Jan-2014 7:54 am
மௌனத்தின் கொடுமை வார்த்தைகளில் வழிகிறது பௌர்ணமியின் நெஞ்சம் இருளுக்குள் வாழ்கிறது கௌரவமாய் இதயம் துடிக்கின்ற ஓசை சௌமியமாய் கவிதை வரிகளில் தெரிகின்றது. 24-Jan-2014 2:51 am
ஹாலித் ரஹ்மான் - ஹாலித் ரஹ்மான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Jan-2014 1:17 am

பிழைப்பு தேடி
வந்தவர்களென்று நினைத்தோம்!
இல்லை
நாங்கள்
இறப்பு தேடி வந்தவர்கள்!
அயலூர்க்காரர்கள் நாங்கள்
எனவே தான்
அயராமல் உழைக்கிறோம் !
பத்து ரூபாய்
அதிகம் கிடைக்குமென்றால்
பட்டினி கிடந்தாவது
அவ்வேலையை முடிப்போம்!
இரவு பகல்
எங்களுக்கு கிடையாது !
நல்லது கெட்டது
எங்களுக்குப் புரியாது !
வாய் நிறைய பாக்கிருக்கும்
மதியநேரம் வந்தால்
அதுவே எங்கள் பசி போக்கும் !
அந்தரத்தில் வேலை
ஆயிரமடி பள்ளத்திலும் வேலை
எங்கிருந்தாலும்
போய் உழைப்போம் !
சில நேரங்களில்
எங்களின் உயிரைக்கூட கொடுப்போம் !
எந்திரத்தில் கோளாறு என்பார்கள்
ஏதேதோ காரணம் என்பார்கள் ...
எங்களுக்குள்

மேலும்

ஆம் தோழமையே ! 19-Jan-2014 12:56 pm
பாவம்..! இடையில் இறக்க பிறந்தவர்கள்..! 19-Jan-2014 12:04 pm
வெ கண்ணன் அளித்த படைப்பில் (public) asmani மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
16-Jan-2014 8:06 pm

புன்னகைப் பூக்களின்
சிகப்புக் கம்பள வரவேற்ப்பு..!!

ஒரு சிறிய வீடுதான்..
ஐம்பது குழந்தைகளின் கனவு உலகங்களை
அடைத்து வைத்துள்ளது அந்த ஆலயம்.. !!

விழிகளில்
ஒருவித ஏக்கம்..
அன்பை யாரவது
அன்பளிப்பாக தருவார்களா..
என்ற
கேள்வி விளையாடும் களம்போல் தெரிந்தது.. !!

கொடுக்கப்படும்
ஒவ்வொரு உணவிற்க்கும்
அந்த ஆண்டவனுக்கு
நன்றி கூறி உண்ணும்
சிறு எண்ணம்.. நம்மில் எதனை பேருக்கு உண்டு..
கொஞ்சம் சிந்திக்கத்தான் வைத்துவிட்டார்கள்..!!

தெய்வங்கள் சிலரையும்
கண்டு வந்தோம்
நடமாடும் மனித உருவத்தில்.. !!

பெற்றெடுக்கவில்லை என்றாலும்
எடுத்துப் பெற்றவர்கள் அவர்கள்.. !!

மழலைப் பர

மேலும்

மழலைப் பருவ இயல்பு வாழ்க்கை அவர்களுக்கு எட்டாத கனி.... சோகம்.. 18-Jan-2014 12:05 am
நன்றி :) 17-Jan-2014 8:03 pm
அருமை தோழமையே .... 17-Jan-2014 3:04 pm
நன்றி :) 17-Jan-2014 10:37 am
ஹாலித் ரஹ்மான் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jan-2014 1:17 am

பிழைப்பு தேடி
வந்தவர்களென்று நினைத்தோம்!
இல்லை
நாங்கள்
இறப்பு தேடி வந்தவர்கள்!
அயலூர்க்காரர்கள் நாங்கள்
எனவே தான்
அயராமல் உழைக்கிறோம் !
பத்து ரூபாய்
அதிகம் கிடைக்குமென்றால்
பட்டினி கிடந்தாவது
அவ்வேலையை முடிப்போம்!
இரவு பகல்
எங்களுக்கு கிடையாது !
நல்லது கெட்டது
எங்களுக்குப் புரியாது !
வாய் நிறைய பாக்கிருக்கும்
மதியநேரம் வந்தால்
அதுவே எங்கள் பசி போக்கும் !
அந்தரத்தில் வேலை
ஆயிரமடி பள்ளத்திலும் வேலை
எங்கிருந்தாலும்
போய் உழைப்போம் !
சில நேரங்களில்
எங்களின் உயிரைக்கூட கொடுப்போம் !
எந்திரத்தில் கோளாறு என்பார்கள்
ஏதேதோ காரணம் என்பார்கள் ...
எங்களுக்குள்

மேலும்

ஆம் தோழமையே ! 19-Jan-2014 12:56 pm
பாவம்..! இடையில் இறக்க பிறந்தவர்கள்..! 19-Jan-2014 12:04 pm
ஹாலித் ரஹ்மான் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jan-2014 6:48 pm

தற்கொலையின்
விளிம்பில் நிற்கும் மனிதா...
ஒரு நிமிடம் ... நான் உன் மனசாட்சி பேசுகிறேன் !
நான் எவ்வளவோ சொல்லியும்
உன் முடிவை நிறைவேற்ற
முழு மூச்சாய்
முயன்று கொண்டிருக்கிறாய் !
யோசித்துப் பார் ...
நீ அடைந்த தோல்வியை
வெற்றியாக மாற்ற
எப்போதாவது
இப்படி முயன்றிருக்கிறாயா?
கோழைகள் தான்
தற்கொலை செய்து கொள்வார்களாம் !
யார் சொன்னது ?
கோழைகளின் குலைகள் நடுங்கும்
அதனால் அவர்கள்
தற்கொலையை தன் பேச்சோடு
நிறுத்தி விடுவார்கள்!
நீ
கோழைகளின் வார்த்தை !
அது தான்
யோசிக்காமல் வந்து விழுந்து விடும் !
அப்படித்தான்
இப்போது நீயும்
விழப் போகிறாய்
தற்கொலை அரக்கனின் வாயில் !
இந்நே

மேலும்

மிக்க நன்றி தோழரே ! 21-Jan-2014 10:14 am
இந்த உள்ளடக்கம் இன்றைய காலகட்டத்தில் மிகத் தேவை. நன்றாக எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள். 21-Jan-2014 4:46 am
மிக்க நன்றி தோழரே ! 20-Jan-2014 4:26 pm
மிக நல்ல படைப்பு நண்பரே! 19-Jan-2014 10:23 am
ஹாலித் ரஹ்மான் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jan-2014 11:49 am

தினமும்
உனக்கென
நேரம் ஒதுக்கி
கவிதை எழுதுகிறேன் !
உனக்காகவே
ஒதுக்கப்பட்டது தான்
என் வாழ் நாள் முழுதும்
என்பதை மறந்து !

மேலும்

ஹிஹிஹி ம்ம்:) 16-Jan-2014 4:03 pm
மன்னித்து விடுங்கள் தோழா 16-Jan-2014 4:00 pm
:) தோழி அல்ல சகோதரன் 11-Jan-2014 2:29 pm
ஆம் தோழி ............ 11-Jan-2014 2:15 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி
அப்துல் வதூத்

அப்துல் வதூத்

திருநெல்வேலி
Mohamed rafiq

Mohamed rafiq

chennai
மலர்91

மலர்91

தமிழகம்

இவர் பின்தொடர்பவர்கள் (9)

நாகமணி

நாகமணி

தமிழ்நாடு
தாரகை

தாரகை

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (9)

மேலே