அம்மாவின் கவலை

மகன் : என்னப்பா ஏன் அம்மா கவலையா இருக்காங்க ?

அப்பா: வழக்கமா வாங்குறத விட இன்னைக்கு ரெண்டு அடி கம்மியாகிடுச்சாம் ! அதான் ....

மகன் : யாரு அடி வாங்குனது?

அப்பா : ??????

எழுதியவர் : ஹாலித் ரஹ்மான் (21-Jan-14, 6:02 pm)
Tanglish : ammaavin kavalai
பார்வை : 219

சிறந்த நகைச்சுவைகள்

மேலே