நோகாம நோம்பி

ஏம்ப்பா பாரதி .................
"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்வோம் "னு
நீ பாட்டுக்கு சொல்லிட்டு போய்ட்ட .....
இங்க யாருயா வெயில்லயும் , சேத்துலயும் கஷ்டப்படுறது .....
நாங்க நோகாம நோம்பி கும்பிடுவோம் ......
ஆனா ....
உழவர் தின வாழ்த்தும் சொல்லுவோம்........

எழுதியவர் : முரளிதரன் (21-Jan-14, 6:10 pm)
சேர்த்தது : முரளிதரன்
பார்வை : 187

சிறந்த நகைச்சுவைகள்

மேலே