முளைச்சு மூனு இலை

படிக்கும் போது யாராவது பார்த்தா - முளைச்சு மூனு இலை விடல அதுக்குள்ள பாருன்னு சொல்வாங்க‌ நீ ஒற்றை ஆளாக இருக்கும் போது - உன்னுடைய காதலன் அல்லது காதலியை பற்றி கேட்பார்கள். காதலன் அல்லது காதலி இருக்கும் சமயத்தில் கல்யானத்தை பற்றி கேட்பர்கள் கல்யானமும் செய்த பிறகு - என்ன வீட்ல விஷேஷம் ஏதும்னு குழந்தை மேக்கிங் பற்றீ கேப்பாங்க‌ சரி குழந்தையும் பெற்று எடுத்த பிறகு - தம்பி அல்லது தங்கச்சீ பாப்பா எப்போ பிளான் பன்றீங்கன்னு கேப்பாங்க‌ விவாகரத்து சமயத்துல ஏன்னு கேப்பாங்க - அதுவும் க்டந்து போனா என்ன அவசரம்னு கேப்பாங்க‌ இவங்க கேக்குறதை நிறுத்தவே போறதில்லை - அதனால் உங்களுக்காக மட்டும் வாழுங்க - கேக்குறவங்க கேட்டே கேனையாகட்டும்.............

எழுதியவர் : முரளிதரன் (21-Jan-14, 5:57 pm)
சேர்த்தது : முரளிதரன்
பார்வை : 225

மேலே