தூக்க மாத்திரை

கணவரை மருத்துவமனைக்கு வேகமாக அழைத்து வந்த மனைவி டாக்டரின் அறைக்குள் நுழைந்தார்.

டாக்டர் : உங்க கணவருக்கு என்ன பிரச்சனை ??

மனைவி: ரெண்டு நாளாவே வீட்டு வேல எதுவும் பண்ணாம தூங்கிட்டே இருகாரு டாக்டர்....அதான் அழைச்சிட்டு வந்தேன்....

டாக்டர் : உங்க கணவருக்கு அமைதியும்
ஓய்வும் தேவை. அதுக்குத்தான் தூக்க
மாத்திரை கொடுத்திருக்கிறேன்.

மனைவி: சாப்பிட்டதுக்கு
பின்னாடி தானே டாக்டர் அவருக்குக்
கொடுக்கணும்?

டாக்டர் : மாத்திரை அவருக்கில்லை,
உங்களுக்கு !

மனைவி : !!!

எழுதியவர் : சௌம்யா தினேஷ் (21-Jan-14, 3:44 pm)
Tanglish : thooka matthirai
பார்வை : 337

சிறந்த நகைச்சுவைகள்

மேலே