நிஜத்தை மறந்து

தினமும்
உனக்கென
நேரம் ஒதுக்கி
கவிதை எழுதுகிறேன் !
உனக்காகவே
ஒதுக்கப்பட்டது தான்
என் வாழ் நாள் முழுதும்
என்பதை மறந்து !

எழுதியவர் : ஹாலித் ரஹ்மான் (11-Jan-14, 11:49 am)
Tanglish : nijathai maranthu
பார்வை : 104

மேலே