நாகமணி - கருத்துகள்

really this is the correct answer... we all watch and indirectly support this..

ஒரு பெண் என்ன எழுதுனாலும் மார்க் போடுறாங்க.....! காரணம் எழுதுனது ஒருபெண்...!

இஸ்மாயில், எனக்கு ஒரு சந்தேகம்... கடவுள் என்பது உண்மையா ? பிறகு ஏன் இங்கு கெட்டவர்கள் மட்டும் ரெம்ப சந்தோசமா வால்ல்ரங்க..? ilangaila ethanayo 1000 kulanthaikal sethappa ஒரு kadavulkuda kaapatha varala...? pathil sollunga... athu allahava irunthalum sari sivana irunthalum sari, yesuva irunthalum sari.... கடவுள் என்பது manathanaal uruvaakapp apttathey..ithil unmai illa...

unmaya thaana sonnen... ethukku porumai...? poiku thaan porumai venum..

உண்மை.. உண்மை... எய்த தவறுகளுக்கு அவர்களே அனுபவிகிறார்கள்.. நன்றி....

இந்த கேள்வியால் எந்த சமுக மாற்றமும் ஏற்பட போவதில்லை.. சினிமா இங்கு நமை அழிப்பது உண்மை.. இன்னும் சில வருடங்களில் நிர்வாணம் என்பது இங்கு சாதாரணம் ... தொறந்து போட்டு நடிகரவளுகள் தான் இன்றைய கதா நாயகிகள்... விஜய் அஜித் ரஜினி கமல் இப்படி நம் சமுதாயத்தை சிந்திக்க தெரியாத அடிமைகளாய் மாற்றியவர்கள்... இவர்கள் யாரும் இங்கு நடக்கும் எந்த பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்ததில்லை... இவர்கள் நம் ரத்தத்தை உறுஞ்சி வாழ்பவர்கள்.... அனைவரும் கோடீஸ்வரர்கள்... அனால் நாம் இன்றும் ஏழை தான்....! படத்தில் நடித்தால் நாளை முதலமைச்சர் ஆகலாம் என்பது இன்றைய நிலைமை.... தமிழனாக இருந்து இதற்கு வெட்கபடுகிரென்...
think if you are a humen...!!!!

ஒரு தடவ வந்தா தான் அது காதல்... ஒவ்வொரு முறையும் வந்தால் அதற்கு பெயர் வேற..

உண்மை என்று உண்மையை சொன்னதிற்கு நன்றி ...!

கல்விக்கூடங்களில் அனைத்தும் கற்று தரப்படுகிறது... ஒழுக்கத்தை தவிர.....!

இன்றே அழிய வேண்டிய ஒன்று தான் இந்த உலகம்...!

கண்டிப்பாக ஆடைகள் அணிய மறந்திருக்கும்...! கண்டிப்பாக அழிய வேண்டிய ஒன்று தான் இந்த உலகம்..!

எந்த மதமா இருந்தாலும் முதல்ல கடவுள் இருக்காரா..? பின்ன ஏன் இலங்கைல எவளவோ குழந்தைகள் செத்தாங்க ...? ஒரு கடவுளுக்கு கூட அவங்கள காப்பாத்தனும்னு மனசு வரலையா..? கேட்டவன்கலாம் ரெம்ப சந்தோசமா தான் வாழ்றாங்க.. sorry கெட்டவங்க மட்டும்தான் ரெம்ப சந்தோசமா வாழமுடிது . உடனே அவங்களாம் நரகத்துல தண்டிக்க படுவாங்கனு இல்லாத ஒன்ன சொல்லாதீங்க...! i need answer pls...!


நாகமணி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே