ஆடைக்குறைப்பு

இன்றைய காலத்தில் பெண்களின் ஆடை குறைப்பே அத்து மீறல்களுக்கு காரணம் என்னும் கருத்து நிலவுகின்றது. அப்படியானால் வன்கொடுமைகளுக்கு ஆலானோரில் 80% பேர் நாகரிகமாகவே உடை அணிந்திருந்திருக்கின்றனர்.

அக்காலத்தில் ரவிக்கை அணியாமல் இலவச மார்பகங்கலெனவும், கழிவரைகளில்லாமல் ஆறுகளிலும் குளங்களிலும் குளித்தனர். அப்போதெல்லாம் நடவாத கொடுமைகள் இப்போது அரங்கேறுவது எதனால்.....?
சினிமா படங்களில் தவிர ஆபாசமாக எல்லாரும் உடை அணிவதில்லை. இன்னும் கிராமங்களில் ஜீன்ஸ் கூட ஒன்றிரண்டு பேர் தான் போடுகின்றனர்.

கொடுமைகளுக்கு காரணம்.......
ஆண்களின் கண்ணோட்டமா.....?
இல்லை முற்றிலும் பெண்களின் ஆடை குறைப்பா......?



நாள் : 26-Mar-14, 3:38 pm
0


மேலே