பெண்ஆண்

ஒரு பெண்ணின் விருப்பம் இல்லாமல் அவரை தொட்டால் அது கற்பழிப்பு.. ஒரு பெண்ணே விரும்பி அதற்கு வந்தால் அது அன்பளிப்பா ?
ஏன் காதல் எனற பெயரால் காமத்தை மட்டுமே இன்று செய்கிறார்கள்...?

பதில் சொல்லுங்கள் ...ஒருவரையே காதலித்து அவளுடன் அவளுக்காக மட்டுமே வாழ்க்கை நடத்தும் ஆண்களே மற்றும் குடும்ப குத்துவிலக்குகலே ...பதில் சொல்லுங்கள்...!



கேட்டவர் : நாகமணி
நாள் : 5-Mar-14, 10:04 pm
0


மேலே