amuthanilla - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : amuthanilla |
இடம் | : dubai |
பிறந்த தேதி | : 28-Jan-1986 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 14-Jul-2013 |
பார்த்தவர்கள் | : 144 |
புள்ளி | : 21 |
கணவனோடு கை பிடித்து
கடல்தாண்டி செல்லத்தான்
கருவறையில் காத்து
கருப்பு மையிட்டு
கண்படாமல் காத்து வளர்த்தேனா
உயிர் கிடந்து தவிக்குது
உடன் வந்து விடுவாயோ
உன் விரல் தழுவிய பொம்மைகளை
பார்த்து மட்டும் மனம் ஆறுது
விட்டத்தை நோக்கி பார்த்தால்
விமான சத்தம் மட்டும்
சமாதானம் செய்யுது
உறக்கம் கூட உன்னோடு போனது
உன் தலையணை கூட
தனியே இங்கு உறங்குது
தொலைத்த தூக்கத்தை தேடி - நானும்
உன் தலையணையுமாய்
நாட்களும் கழியுது
என் தோள் தொட
தோழியாய் நீ இல்லை
பிடி சோறு ஊட்ட
என் தாய்மைக்கு
வாய்ப்பில்லை
என் மடி தூங்கும்
நாட்கள் எப்போதோ
தெரியவில்லை
நீ ஆண்டுக்கு ஒரு முறை
அம்மா என அழைப்பதில்
ஒரு போதும்
கணவனோடு கை பிடித்து
கடல்தாண்டி செல்லத்தான்
கருவறையில் காத்து
கருப்பு மையிட்டு
கண்படாமல் காத்து வளர்த்தேனா
உயிர் கிடந்து தவிக்குது
உடன் வந்து விடுவாயோ
உன் விரல் தழுவிய பொம்மைகளை
பார்த்து மட்டும் மனம் ஆறுது
விட்டத்தை நோக்கி பார்த்தால்
விமான சத்தம் மட்டும்
சமாதானம் செய்யுது
உறக்கம் கூட உன்னோடு போனது
உன் தலையணை கூட
தனியே இங்கு உறங்குது
தொலைத்த தூக்கத்தை தேடி - நானும்
உன் தலையணையுமாய்
நாட்களும் கழியுது
என் தோள் தொட
தோழியாய் நீ இல்லை
பிடி சோறு ஊட்ட
என் தாய்மைக்கு
வாய்ப்பில்லை
என் மடி தூங்கும்
நாட்கள் எப்போதோ
தெரியவில்லை
நீ ஆண்டுக்கு ஒரு முறை
அம்மா என அழைப்பதில்
ஒரு போதும்
இந்த படத்தை பார்த்ததும் உங்கள் மனதுக்குள் தோன்றும் எண்ணம் .....ஒரு வார்த்தையில் ...
அல்லது ஒரு சில வரிகளில்...
நண்பர்கள் (36)

தினேஷ்n
குலையநேரி (திருநெல்வேலி Dt)m

சஹானா தாஸ்
குமரி மாவட்டம்

பழனி குமார்
சென்னை

கொ.பெ.பி.அய்யா.
சென்னை
