amuthanilla- கருத்துகள்

உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி ராதா முரளி .

உண்மைதான் சுதா...நானும் கடல் தாண்டி தான் இருக்கிறேன்.

கருவில் தாங்கிய கரம்
காலம் கடந்து கைகொடுக்கும் என
கறுத்து மெலிந்த ஏழை தாயின்
நிகழ்கால நிழல் படமாக இருக்கலாம் ......

உங்கள் கருத்துக்கு நன்றி.... எழுத்து பிழை இல்லாமல் கவிதை சமர்பிக்கிறேன்....

தாரகை உங்கள் கவிதை எனக்கு ரொம்ப பிடிக்கும்... உங்கள் பேனா முனைக்கு வலிமை அதிகம்.... காத்திருக்கிறேன் நானும் உங்கள் பேனாவை போல் அடுத்த படைப்பு எப்போது என்று?

நல்ல சிந்தனை ரோஹித்.... இன்னும் நிறைய எழுதுங்கள்....வாழ்த்துக்கள்....

உங்கள் கருத்துகளுக்கு நன்றி sindha,பிழைகள் இல்லாமல் type செய்ய முயற்சிகிறேன்.

எனக்கு கொச்சையாக தெரியவில்லை
நண்பரே....


amuthanilla கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே