கண்ணீர்
கண்ணீர்
கவலையின் வெள்ளோட்டம்
ஆனந்தத்தின் நீர்ரோடம்
இயற்கையின் கண்ணீர் மழைநீர்ராய்...
இதயத்தின் கண்ணீர் விழி நிராய்...
அழுகை கூட ஆனந்தம் தான்
பிள்ளை பிறக்கயிலே....
கண்ணிர் மட்டும்மே காணிகைதான்...
அன்னை பிரியயிலே......
-அமுதநிலா