பயணம்
உலகம் ஒரு சுற்றுலாத் தலம்!
நான் வந்தது சுற்று பயணம் ...
திரும்பிச் செல்வது நிச்சயம்
என்று என்பதில் மட்டும் மௌனம்!
அது என் மரணம்!
உலகம் ஒரு சுற்றுலாத் தலம்!
நான் வந்தது சுற்று பயணம் ...
திரும்பிச் செல்வது நிச்சயம்
என்று என்பதில் மட்டும் மௌனம்!
அது என் மரணம்!