mayan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  mayan
இடம்:  vellore
பிறந்த தேதி :  04-Apr-1986
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Dec-2013
பார்த்தவர்கள்:  57
புள்ளி:  0

என் படைப்புகள்
mayan செய்திகள்
mayan - yogarsanna அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Dec-2013 8:09 pm

நீங்கள் விரும்பும் உலகம் ?

மேலும்

நான் நானாக வாழ விடும் உலகத்தை . யாருக்காகவும் எதற்காகவும் என் விருப்பத்தை தளர்த்தாமல் வாழ விடும் உலகை . கிடைக்குமா என்றாவது ? 17-Dec-2013 12:18 pm
எல்லாருக்கும் எல்லாம் குறைவில்லாமல் கிடைக்க வேண்டும் ... ஏற்ற தாழ்வு இல்லாத உலகத்தை விரும்புகிறேன் .... 15-Dec-2013 5:29 pm
அம்மாவின் மடி 14-Dec-2013 8:28 pm
யாரை பற்றியும் அவர்கள் பின்புறம் குறை கூறுபவர் இல்ல உலகத்தையே விரும்புகிறேன் 13-Dec-2013 11:23 pm
mayan - yogarsanna அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Dec-2013 8:17 pm

நீங்கள் சிற்பியனால் உங்களின் முதல் சிலை ?

மேலும்

சீகன் பால்க் அய்யர் .... தமிழில் வேதாகமம் வெளிவர அயராது உழைத்தவர் ..... 15-Dec-2013 5:27 pm
தமிழ் தாய் சிலை 14-Dec-2013 8:25 pm
என் அம்மா 13-Dec-2013 11:21 pm
என் பாட்டி 13-Dec-2013 5:18 pm
mayan - அ வேளாங்கண்ணி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Dec-2013 8:30 pm

தமிழ் மொழியின் வயது என்ன?

மேலும்

12 தமிழ் என்றும் கன்னி தமிழ் தான் 14-Dec-2013 8:23 pm
கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முன் தோன்றிய தமிழுக்கு எப்டி வயதை கணக்கு செய்வது 13-Dec-2013 11:20 pm
தமிழிருக்கு வயது இல்லை .முடிவும் இல்லை .தமிலரகிய நாம் இருக்கும் வரை 13-Dec-2013 11:22 am
சிந்து சமவெளி நாகரீகம் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்கிறார்கள்; அங்குக் காணப்படும் எழுத்துக்களே தமிழின் மறு வடிவம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!... 13-Dec-2013 10:42 am
mayan - சாமுவேல் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Dec-2013 9:38 am

இந்த படத்தை பார்த்ததும் உங்கள் மனதுக்குள் தோன்றும் எண்ணம் .....ஒரு வார்த்தையில் ...
அல்லது ஒரு சில வரிகளில்...

மேலும்

சூப்பர் 15-Dec-2013 1:45 pm
நெல்சன் மண்டேலா 15-Dec-2013 12:02 am
கருணை & ஆதரவு 14-Dec-2013 8:19 pm
கருவில் தாங்கிய கரம் காலம் கடந்து கைகொடுக்கும் என கறுத்து மெலிந்த ஏழை தாயின் நிகழ்கால நிழல் படமாக இருக்கலாம் ...... 14-Dec-2013 6:00 pm
மேலும்...
கருத்துகள்

மேலே