டெல்சி - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  டெல்சி
இடம்:  திருநெல்வேலி
பிறந்த தேதி :  17-Jul-1984
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  12-May-2013
பார்த்தவர்கள்:  339
புள்ளி:  62

என்னைப் பற்றி...

அழகான இரண்டு குழந்தைகளின் தாய், எனக்கு கவிதை எழுதத் தெரியாது. எனக்கு கவிதையாக தோணுவதை இதில் தொகுக்கிறேன்.பிழை இருந்தால் மன்னிக்கவும்

என் படைப்புகள்
டெல்சி செய்திகள்
டெல்சி - டெல்சி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Mar-2017 1:56 pm

பிறக்கும் போதும் அழுகின்றான்
இறக்கும் போதும் அழுகின்றான்
ஒரு நாளேனும் கவலை யில்லாமல்
சிரிக்க மறந்தாய் மானிடனே!...

இரவின் கண்ணீர் பனித்துளி என்பார்
முகிலின் கண்ணீர் மழையெனச் சொல்வார்
இயற்கை அழுதால் உலகம் செழிக்கும்
மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும்!...

இயற்கை சிரிக்கும் அன்னையின் கையில் ஆடுவதின்பம் கன்னியின் கையில் சாய்வதுமின்பம்
தன்னையறிந்தால் உண்மையிலின்பம்
தன்னலம் மறந்தால் பெரும் பேரின்பம்!...

பெரும் பேரின்பம்!...


படம் : கவலை இல்லாத மனிதன்
எழுதியவர் : கண்ணதாசன்

மேலும்

காலம் காலமாய் அழியாத காவியங்கள் கண்ணதாசன் எழுத்துக்கள் 23-Mar-2017 11:50 am
டெல்சி - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Mar-2017 1:56 pm

பிறக்கும் போதும் அழுகின்றான்
இறக்கும் போதும் அழுகின்றான்
ஒரு நாளேனும் கவலை யில்லாமல்
சிரிக்க மறந்தாய் மானிடனே!...

இரவின் கண்ணீர் பனித்துளி என்பார்
முகிலின் கண்ணீர் மழையெனச் சொல்வார்
இயற்கை அழுதால் உலகம் செழிக்கும்
மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும்!...

இயற்கை சிரிக்கும் அன்னையின் கையில் ஆடுவதின்பம் கன்னியின் கையில் சாய்வதுமின்பம்
தன்னையறிந்தால் உண்மையிலின்பம்
தன்னலம் மறந்தால் பெரும் பேரின்பம்!...

பெரும் பேரின்பம்!...


படம் : கவலை இல்லாத மனிதன்
எழுதியவர் : கண்ணதாசன்

மேலும்

காலம் காலமாய் அழியாத காவியங்கள் கண்ணதாசன் எழுத்துக்கள் 23-Mar-2017 11:50 am
டெல்சி - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Mar-2017 12:39 pm

கடவுள் தந்த அழகிய வாழ்வு ..
உலகம் முழுதும் அவனது வீடு .
கண்கள் முடியே வாழ்த்து பாடு....
கருணை பொங்கும்... உள்ளங்கள் உண்டு ..
கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு
இன்னும் வாழனும் நூறு ஆண்டு..
எதை நாம் இங்கு கொண்டு வந்தோம் ....
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம் ..

அழகே பூமியின் வாழ்கையை அன்பில்..
வாழ்ந்து விடைப்பெறுவோம்...

பூமியில் பூமியில் ..இன்பங்கள் என்றும் குறையாது
வாழ்க்கையில் வாழ்க்கையில்..........
எனக்கென்றும் குறைகள் கிடையாது.........
எது வரை வாழ்க்கை அழைக்கிறதோ.. ஒ..

எது வரை வாழ்க்கை அழைக்கிறதோ....
அது வரை நாமும் சென்டுறிடுவோம்
விடைபெறும் ... நேரம் வரும் பொழுதும் சிரிப்பி

மேலும்

மிகவும் நேசமான பாடல் வரிகள்.. 22-Mar-2017 1:17 pm
டெல்சி - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Mar-2017 12:08 pm

அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

ஆளை கடத்திப் போகும்
உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக்கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்

உனக்கு தெரிந்த மொழியிலே எனக்கு பேசத் தெரியலே
எனக்கு தெரிந்த பாஷை பேச உனக்கு தெரியவில்லே..
இருந்தும் நமக்குள் இது என்ன புது பேச்சு
இதயம் பேச எதற்கிந்த ஆராய்ச்சி

ரோஜாப்பூ கை ரெண்டும் காற்றோடு கதை பேசும்
உன் பின்னழகில் பௌர்ணமிகள் தகதிமிதா ஜதி பேசும்
எந்த நேரம் ஓயாமல் அழுகை
ஏன் இந்த முட்டிக்கால் தொழுகை
எப்போதும் இவன் மீது பால் வாசனை
எந்த மொழி சிந்திக்கும் இவன் யோசனை
எந்த நாட்

மேலும்

என்றும் மறவாத பாடல் வரிகள் 22-Mar-2017 1:30 pm
டெல்சி - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Mar-2017 11:47 am

வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா….

வான் மிதக்கும்… கண்களுக்கு….
மயில் இறகால் மையிடவா…
மார் உதைக்கும்… கால்களுக்கு…
மணி கொலுசு நான் இடவா…

செல்வ மகள் அழுகை போல்
ஒரு சில்லென்ற சங்கீதம் கேட்டதில்லை
பொன் மகளின் புன்னகைப்போல்
யுக பூக்களுக்கு புன்னகைக்க தெரியவில்லை
என் பிள்ளை எட்டு வைத்த நடைப்போல எந்த
இலக்கண கவிதையும் நடந்ததில்லை
முத்துக்கள் தெறிக்கின்ற மழலை போல ஒரு
உள்ளூர மொழிகளில் வார்த்தை இல்லை
தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்ததும்மா
என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே…

பிள்ளை நிலா பள்ளி செல்ல
அவள் கையோடு என் இதயம் துடிக்கக் கண்டேன்

மேலும்

டெல்சி - டெல்சி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Jun-2013 4:18 pm

ஒரு பெண் தன் கணவரிடம் நான் கர்ப்பமாக உள்ளேன் என் மகிழ்ச்சியுடன் கூறினாள்.

அக்கணவர் அவளது கையை பற்றி "என் அருமை மனைவியே அதில் ஒரு சிறிய திருத்தம். நீ அல்ல நாம் கர்ப்பமாக உள்ளோம் என கூறு ,

கருவில் இருக்கும் குழந்தையில்
பாதி நீ
பாதி நான்

உன் சுற்றம் சூழ இருந்தாலும்
ஈன்றெடுக்கும் பொழுது
உன்னை தனியாக விட மாட்டேன் .
நான் உன் அருகிருப்பேன்

கருவை என்னால் சுமக்க இயலாது ஆனால்
கருவை சுமக்கும் உன்னை
என் நெஞ்சிலும்,கவனிப்பிலும் சுமப்பேன்.

என் குழந்தைக்கு நல்ல தந்தையாக இருப்பேன்.

நாம் கர்ப்பமாக உள்ளோம் எனவே கூறு என்றாராம் !."

உண்மையோ ,பொய்யோ அறியவில்லை ஆனால் இத்தகைய தந்த

மேலும்

நன்றி சௌம்யா சுரேஷ் 22-Mar-2017 11:00 am
அருமை ! 12-Jun-2013 5:00 pm
அளித்த மனுவை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
28-Apr-2014 8:03 pm

சாதாரண மக்களை குடி பழக்கத்திற்கு ஆளாக்கி, அவர்கள் வாழ்கையை மறைமுகமாக சிதைக்கும் இந்த டாஸ்மாக் என்கிற மதுபானக் கடைகளை மூடவேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். இதை தமிழக அரசு கவனத்தில் கொண்டு இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

மேலும்

A 13-Jan-2020 9:52 am
அரசின் மதுபானக்கடைகள் கட்டாயம் மூடப்படவேண்டும். இதில் எவ்விதமான மாற்றுக்கருத்துகளும் எமக்குக் கிடையாது. வெறும் வருமானத்திற்காகத்தான் எனில் அதைவிட சிறந்த வருமானமாக விபச்சாரத்தைக்கூட முன்வைப்பதில் எந்த தவறும் இல்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் மக்கள் உடல் நலனுக்காக என்கிறார்கள் எப்படியெனில் அதிக விலைக்கொடுத்து தனியார் மதுபானங்களை குடித்தால் நாட்டிற்கும் நஷ்டம் வீட்டிற்கும் நஷ்டம் உடல் நலத்திற்கும் கேடாம் இது எப்படி இருக்கு? சரி இந்த மதுபானக்கடைகளை மூடிவிட்டால் என்ன நடக்கும்? இந்த குடிகாரர்கள் அனைவரும் திருந்திவிடுவார்களா? அதுதான் நடக்குமா? எறும்பு வெல்லத்தை தேடி அலைந்து கண்டுபிடிப்பதுபோல இந்த குடிகாரர்களும் அண்டை மாநிலத்தை தேடிப்போய் குடிப்பார்கள் வாங்கிவந்து விற்பார்கள். கள்ளச்சாரயம் காய்ச்சுவார்கள்……………..அதைத்தடுக்க சிறப்பு போலிஸ் வரும் வந்து வாங்கவேண்டியதை வாங்கிக்கொண்டு போவார்கள். அப்படியானால் மதுக்கடைகள் இப்படியே இருக்கலாமா? என்னதான் செய்யலாம்? ஓட்டுமொத்த இந்தியா முழுவதும் அனைத்து மதுக்கடைகள் மூடப்படவேண்டும். தனியார் மதுகம்பனிகள் அனைத்தும் மூடப்படவேண்டும? ஏற்றுமதி¸இறக்குமதி எதிலும் மது சம்பந்தப்பட்ட எந்த விசயமும் iகிவிடப்படல் வேண்டும். அதே போன்று இராணுவத்தில் கொடுக்கப்படும் மதுவும் நிறுத்தபடல் வேண்டும்(இது நடக்குமா?) மேலும் தடைசெய்யப்பட்ட பான்பராக் பான்மசாலா அனைத்தும் உற்பத்தியுடன் நிறுத்தப்படவேண்டும். மேலும் கள்ளச்சாராயம் காய்ச்சுவது விற்பது போன்றவற்றை பிடித்துக்கொடுக்கும் அதிகாரம் மக்களுக்கும் உண்டு என்ற அரசின் உத்தரவு வேண்டும். மாநில காவல்துறையை கண்கானிக்க மத்திய சிறப்பு படையில் ஒரு புதிய அதிகாரக்குழு நியமிக்கபடவேண்டும்¸ இவையெல்லாம் தயார்படுத்தப்பட்ட பிறகு கண்டிப்பாக மதுக்கடைகள் மூடப்பட்டால் மட்டுமே நாட்டில் முழுவதும் மதுவென்ற அரக்கனை அழிக்க முடியும். இல்லையேல் நாட்டுவருமானம் நாட்டுக்கும் கிடைக்காமல் வீட்டுக்கும் கிடைக்காமல் கள்ளச்சாராய கும்பலுக்கும் அதற்கு துணைநிற்கும் அரசியல் பிழைப்பாளிகளுக்கும் அதை வேடிக்கைப்பார்க்க காத்திருக்கும் துறைக்கும்தானே போகும்? மதுவும் இருக்கும் குடிகாரர்களும் குடித்துச் சாவார்கள். வீட்டைக் கெடுத்து நாட்டை அழிப்பார்கள். சிந்திப்போம்……………………. செயல்படுவோம்……………. ஓற்றுமையுடன் குரல் கொடுப்போம் மதுவெனும் அரக்கனை விரட்டியடிக்க ஆக்கப்பூர்வமாய சிந்தித்து செயலாக்க. 09-Nov-2017 3:44 pm
டாஸ்மாக் தமிழ்நாட்டின் சாபக்கேடு 03-Aug-2017 6:48 pm
please close all TASMAC in our Tamilnadu for peoples welfare 24-Jun-2016 1:15 pm
டெல்சி - செ.பா.சிவராசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Feb-2014 10:56 am

மேகம் கூட்டி வந்து
விட்ட மழ

மேளம் கொட்டி கொண்டு
பெய்ஞ்ச மழ


ஓடையில நீர் ஒட
ஒறச்ச மழ

வயசா ஆனவங்க
வெறச்ச மழ

வயசு ஆனவங்க
குளிச்ச மழ

குமரி பொண்ணுங்க
குட பிடிச்ச மழ

மண்ணு மரங்க
குளிர்ந்த மழ

குடிச வீட்டுக்குள்ள
குடி வந்த மழ

ஆத்தங் கரைய
இடிச்ச மழ

அத்தி இத்தி ஆல
சாய்ச்ச மழ

அரசு சாலைகள
அனுமதியில்லாம
மறிச்ச மழ

அரசாட்சி செஞ்சவங்கள
அச்சுறுத்திய மழ

பலரோட குடும்பங்கள
பல பர்லாங்குக்கு
மாத்திய மழ


பொதுவுக்கும் மதுவுக்கும்
தண்ணி கொடுத்த மழ


ஏரி குளம் கிணறு
நிறைச்ச மழ

வானம்..பூமிக்கு
இறச்ச மழ

காய்ஞ்ச பூமியில
பச்ச விரிச்ச மழ

சிலவங்க உ

மேலும்

மிக நன்று! 05-Jun-2014 7:47 am
nice one 20-May-2014 7:35 pm
நன்று 17-Apr-2014 12:14 pm
டெல்சி - lakshmi777 அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Dec-2013 1:44 pm

நம்மிடம் இருந்து யாராலும் வாங்க முடியாதது ?

கல்வி
பணம்
சொத்து

மேலும்

Sudharenganathan அவர்களின் கூற்றை ஆமோதிக்கிறேன் 21-Dec-2013 11:34 pm
நமக்கு கொடுக்கும் மனம் இருக்கும் வரை எல்லாராலும் எல்லாம் நம்மிடமிருந்து வாங்க முடியும். 19-Dec-2013 10:53 am
வெளி நாடுகளில் இந்தியர்களுக்கென்று ஒரு தனி இடம் உள்ளது அதற்க்கு முக்கிய காரணம் நம்முடைய கல்வி அதை நமக்கு போதித்த ஆசிரியர்களும் அதற்க்கு உதவிய நம் பெற்றோர்களும்... கல்வி இருந்தால் எதை வேண்டுமானாலும் வாங்கலாம் ... கல்வியை நம்மிடம் இருந்து யாராலும் வாங்க முடியாது... 18-Dec-2013 3:21 pm
நாம் கொடுக்கத் தயாராய் இருந்தால் எல்லாவற்றையுமே வாங்கலாம்! 18-Dec-2013 3:09 pm
டெல்சி - Sudharenganathan அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Dec-2013 10:50 am

இந்த நவீன காலத்தில் இன்றும் ஆணாதிக்கம் இருகிறதா? அப்படி இருந்தால் அது எந்த விதத்தில் உள்ளது?

மேலும்

ஆம் இருக்கிறது. ஆனால் அது நம் மீது உள்ள அக்கறை என எடுத்து கொள்ளுங்கள் பின் அது ஆணாதிக்கமாக தெரியாது 21-Dec-2013 11:28 pm
Ms Shanty சொன்னதில் " பெண்களின் அன்பும் பொறுமையுமே அவற்றை மேலும் அவரவரின் வீட்டில் மாற்றங்களை உண்டுபண்ணி சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்து " இந்த கருத்து கண்டிப்பாக உண்மை இதை மறக்காமல் இருந்தால் ஆதிக்கம் என்று ஒன்று கண்டிப்பாக இருக்காது.. 19-Dec-2013 12:00 pm
ஆம் இருக்கிறது . அவர்களின் ரத்தத்தில் ஊறிய ஒன்று .இன்னும் பல தலைமுறைகள் ஆகும் முற்றிலுமாக மாற .ஆனால் ஒருசில மாற்றங்கள் நடந்துதான் இருக்கிறது.அதற்கு ஆண்களை மட்டுமே குறை கூற முடியாது .மாமியார்கள் வடிவத்திலும் ,பெண்களின் சம உரிமை என்ற பெயரிலும் செய்யும் செயல்களே மேலும் ஆண்களை மாற விடாமல் பெண்களும் தவறு செய்கிறார்கள் .ஆண்கள் பலர் மாற்றங்களை ஏற்று கொள்ளும் மன நிலையில் மாறி வருகிறார்கள்..பெண்களின் அன்பும் பொறுமையுமே அவற்றை மேலும் அவரவரின் வீட்டில் மாற்றங்களை உண்டுபண்ணி சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் 19-Dec-2013 11:39 am
ஆணாதிக்கம் என்றால் என்ன? பெண்ணுரிமை என்பது எது? இந்த இரண்டிற்கான சரியான விளக்கம் யாரும் அறிந்திராமலே அதைப்பற்றி பேசுவதும் எழுதுவதும் எதிர்ப்பதும் ஆதரிப்பதும் இப்போதெல்லாம் வழமையாகிவிட்டது. பெண்களின் உரிமை பாதிக்கும் வகையில் ஆண்களின் செயல்பாடு அமைந்தால் அது ஆணாதிக்கம் என்றால் பெண்ணின்உரிமைகள் யாவை என்ற கேள்வி எழும். ஆகையால் ஒரே வரியில் பதில் சொல்வதில் உண்மையான பதில் கிடைத்துவிடாது. 19-Dec-2013 11:20 am
டெல்சி - lakshmi777 அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Dec-2013 11:25 am

மதுவை ஒழிக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் ?

மேலும்

அரசே அதனை எடுத்து நடத்தும் போது எப்படிங்க அதனை ஒழிக்க முடியும் 21-Dec-2013 11:26 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (14)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்

இவர் பின்தொடர்பவர்கள் (14)

பாசிவன் பாரதி ராமச்சந்திரன்

பாசிவன் பாரதி ராமச்சந்திரன்

நெல்லை - திருநெல்வேலி
பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி
ரஞ்சிதா

ரஞ்சிதா

மதுரை

இவரை பின்தொடர்பவர்கள் (14)

தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
muhil

muhil

பிரபஞ்சத்திற்குள்தான்
பாசிவன் பாரதி ராமச்சந்திரன்

பாசிவன் பாரதி ராமச்சந்திரன்

நெல்லை - திருநெல்வேலி
மேலே