Sudharenganathan - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Sudharenganathan |
இடம் | : |
பிறந்த தேதி | : 31-May-1981 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 04-Feb-2013 |
பார்த்தவர்கள் | : 138 |
புள்ளி | : 30 |
" உன் மனதிற்கு நீ அடிமையாகாதே ..!! அதை உனக்கு அடிமையாக்கு ..!! "
' வெற்றி ' ஓர் அழகான சொல் .
வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஒருமுறையாவது..
- சொல்ல வேண்டிய சொல் ' வெற்றி ' .
- சுவைக்க வேண்டிய சொல் ' வெற்றி '
இது ஓர் ஆரோக்கியமான போதை..!!
ஒருமுறை சுவைத்தால் மீண்டும் மீண்டும் சுவைக்கத் தோன்றும் ..!!
நம் வாழ்வின் இலக்குகளை நாம் அடையும்போது ..!!
வெற்றியை உணர்கிறோம்..!!
தாயின் கருவறையில் முட்டி மோதி வெளியில் வந்து ..!!
- உலகைக் காணும் போது ..!!
பசிக்கு அழும் வேளையில் ..!!
- தன தாயிடம் தாய்ப்பால் கிடைக்கும் போது ..!!
பள்ளியில் ஆசிரியரிடம் ..!!
- ** நட்சத்திர குறி வாங்கும் போது ..!!
நண்பர்களுடன் விளையாட்டில் ..!!
- முந்தி சென்று முந்தும்
என் கண்களின் பார்வையை கடந்தவர்கள் ஆயிரம் ..!!
நீ மட்டும் கடக்க மறுக்கிறாயே ஏன் ..!!
முதல் பார்வையிலேயே என் உசிருக்குள் சென்று ..!!
ஊணுக்குள் நிற்கின்றாய் ..!!
பல நாட்கள் பார்த்தது.. பேசி.. பழகிய உணர்வு ..!!
ஒரு வேலை நீ என் முன்ஜென்ம காதலியா ..!!
இல்லை.. என்னை முழுவதுமாய் ஆக்கிரமித்ததின் பேதலிப்பா..!!
என் சுவாசமும் வாசமும் ..!!
உணர்வும் நினைவும்..!!
மீண்டும் உன்னை மட்டுமே பார்க்க காத்துக்கிடக்கிறது ..!!
முதல் பார்வையில் காதலா ..???-ஏன் கூடாதா??
பலரை என் கண்கள் சந்தித்திருந்தாலும்..!!
உன்னை பார்த்த போது மட்டும் ..!!
என் இதயம் பேசியது ..!!- இவள் தான் உன் இணை என்று ..!!
மு
என் கண்களின் பார்வையை கடந்தவர்கள் ஆயிரம் ..!!
நீ மட்டும் கடக்க மறுக்கிறாயே ஏன் ..!!
முதல் பார்வையிலேயே என் உசிருக்குள் சென்று ..!!
ஊணுக்குள் நிற்கின்றாய் ..!!
பல நாட்கள் பார்த்தது.. பேசி.. பழகிய உணர்வு ..!!
ஒரு வேலை நீ என் முன்ஜென்ம காதலியா ..!!
இல்லை.. என்னை முழுவதுமாய் ஆக்கிரமித்ததின் பேதலிப்பா..!!
என் சுவாசமும் வாசமும் ..!!
உணர்வும் நினைவும்..!!
மீண்டும் உன்னை மட்டுமே பார்க்க காத்துக்கிடக்கிறது ..!!
முதல் பார்வையில் காதலா ..???-ஏன் கூடாதா??
பலரை என் கண்கள் சந்தித்திருந்தாலும்..!!
உன்னை பார்த்த போது மட்டும் ..!!
என் இதயம் பேசியது ..!!- இவள் தான் உன் இணை என்று ..!!
மு
உன் வாழ்க்கையை உனக்கு பிடித்தா மாதிரி வாழ்கிறாயா ..??
நூல்களுக்கும் ஆயுள் உண்டா?
கனவில்லா தியானம் - "தூக்கம்"..!!
கனவிலும் ஐம்புலன்கள் கலைகப்படுவதால்..!!
- கனவில்லா தியானம் - "தூக்கம்"..!!
மூளைச் சலவையை மூளையே..!!
செய்வதுதான் - "meditation "..!!
மூளைச் சலவைக்கு தேவையான..!!
நீர் - "தூய சிந்தனை"
"சிந்தனை" - சுய தேடலின் பலவழிப் பாதை..!!
நம்மை நமக்குள் பலவழிகளில்..!!
தேடுகிறோம் - உதவுவது "சிந்தனை" ..!!
"மனம்" - உருவமில்லாத ஓர் உணர்வு..!!
சந்தோசத்தையும் உட்கொள்கிறது..!!
நான் தொடர்ந்து நிறைய கவி எழுத ஆசை படுறேன் , ஆனால் சிந்தனை மாறுகிறது , கற்பனை எங்கோ முடக்கப்படுகிறது , அதை களைய ஆலோசனை கூற வேண்டும் ,
உங்கள் அன்புதோழன் செல்வா
மனித பிறவிக்கு தண்டனை - பந்த பாசம்தான். ஒரு மனிதனால் விட முடியாதது பாச பந்தம் மட்டுமே. சரியா? வேறு எதாவது உள்ளதா ?
அதிக நேரம் தொலைக் கட்சி நிகழ்ச்சிகள் பார்ப்பவர்கள் ஆண்களா இல்லை பெண்களா?