sophiavijay - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : sophiavijay |
இடம் | : vellore |
பிறந்த தேதி | : 26-Nov-1976 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 08-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 63 |
புள்ளி | : 8 |
கவிதை விரும்பி
வித்யா என்றால் கல்வி
மந்திர் என்றால் கோயில்
இந்தக் கல்விக் கோயில்கள்
மாணவச் செல்வங்களில்
ஒரு மேதையைக்கூட
உருவாக்கப் போவதில்லை.
எல்லாக் கல்விக் கோயில்களும்.
மனப்பாடம் செய்யவைத்து
இயந்திரத் தனமாய்
மதிப்பெண் பெறவைக்கும்
மந்திரத்தை.தானே கற்பிக்கின்றன.
இந்த நூற்றுகு நூறுகளில்
ஒருவர்க்கூட மேதையாக முடியாது.
சிந்திக்க விடாமல் படிக்க வைப்பதோ
நல்ல கல்வி?
பாடப் புத்தகம் தவிர
வேறு நல்ல புத்தகங்களை
அறியாத குழந்தைகள்
எப்படி பெரியார் போல்
ராஜாஜி போல்
ப்ள்ளிப் படிப்பையே முடிக்காத
காமராசர் போல்
கண்ணதாசன் போல்
புகழ் பெறுவார்கள்?
பணம் பொருளீட்ட மட்டும்
கற்றுத் தருவதுவா கல்
மீண்டும் வானம்பாடி
===================
கஞ்சியுண்டும் சிறகடித்த வானம்பாடிகள் நாங்கள்
வருமானம் தேடி மானத்தை இழந்தவர்கள்....
பத்திரங்களில் கையெழுத்திடுகையில் அறிந்திருக்கவில்லை
பணி என்னவென்றும், சிறகுகள் பறிக்கப்படுமென்றும்....
சிவப்பு வீதிகளில் இன்ப தொழிற்சாலைகளில்
உற்பத்தி இயந்திரங்களாய் நாங்கள் ஓய்வின்றி ...
கவனக் குறைவுகளில் சிசுக்கொலைகள் அவ்வப்போது
கருப்பைகளை ரணமாக்கி வலிகளை சுமந்து...
எங்களின் தொழில் தண்டனைகளற்ற குற்றங்களாகிறது
அதிகாரிகளுக்கு ஓசியில் தாசிகளாய் இருக்கையில்...
இருட்டுலகில் விருப்பமின்றி விலைபோகும் எ
சூரியனுக்கு
குளிரென்றது
கம்பளி போர்த்தினேன்.....
இரவானது..!
/*/
நிலா
பறக்க ஆசை கொண்டது
சரியென்றேன்....
மின்மினியானது...!
/*/
வானம்
ஒப்பனை செய்யச் சொன்னது
வண்ணமடித்தேன்....
வானவில்லானது..!
/*/
பால்வெளி
பம்பரம் சுற்றிக் கேட்டது
சுற்றி விட்டேன்....
கோள்களானது..!
/*/
வானமும் பூமியும்
இணைய இணக்கம் என்றது
இணைத்துப் பார்த்தேன்....
தொடுவானமானது..!
/*/
கடல்
நகரம் சுற்றிக் காட்டச் சொன்னது
அழைத்து வந்தேன்....
ஆழிப் பேரலையானது...!
/*/
வெண்மதி
குளத்தில் மீன்கள் வேண்டுமென்றது
கொட்டி விட்டேன்....
விண்மீன்களானது..!
/*/
நீர்ப்பாம்புகள்
நீண்டு ஓட நிலம் கேட்டது
இடம் கொடுத்த
அதிக நேரம் தொலைக் கட்சி நிகழ்ச்சிகள் பார்ப்பவர்கள் ஆண்களா இல்லை பெண்களா?
"உன் வாழ்க்கை
உன் கையில்"
என்ற வரிகளை
முழுமையாக உணர்ந்தேன்
நீ என் கரம் பற்றிய
அந்த சில நொடிகளில்.....
காதலில் ஏமாற்றுவது
ஆண்களா ?
பெண்களா
வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி