முதல் பார்வையில் காதல் - உன் மீது மட்டும்
என் கண்களின் பார்வையை கடந்தவர்கள் ஆயிரம் ..!!
நீ மட்டும் கடக்க மறுக்கிறாயே ஏன் ..!!
முதல் பார்வையிலேயே என் உசிருக்குள் சென்று ..!!
ஊணுக்குள் நிற்கின்றாய் ..!!
பல நாட்கள் பார்த்தது.. பேசி.. பழகிய உணர்வு ..!!
ஒரு வேலை நீ என் முன்ஜென்ம காதலியா ..!!
இல்லை.. என்னை முழுவதுமாய் ஆக்கிரமித்ததின் பேதலிப்பா..!!
என் சுவாசமும் வாசமும் ..!!
உணர்வும் நினைவும்..!!
மீண்டும் உன்னை மட்டுமே பார்க்க காத்துக்கிடக்கிறது ..!!
முதல் பார்வையில் காதலா ..???-ஏன் கூடாதா??
பலரை என் கண்கள் சந்தித்திருந்தாலும்..!!
உன்னை பார்த்த போது மட்டும் ..!!
என் இதயம் பேசியது ..!!- இவள் தான் உன் இணை என்று ..!!
முதல் பார்வையில் நீ தந்த காதலை ..!!
உனக்காக மட்டுமே காத்திருந்து உண்மை என்று நிரூபிப்பேன் ..!!