கல்லூரிக்காதல்-7

அச்சத்தின் இரைச்சலோடே
நடக்கிறோம்…
தார்சாலையும் .. அமானுஷ்ய
கருத்த இரவும்…
நீ மெல்ல
இருக்கிக்கொண்டாய்..
பயம் கடந்து நடந்தோம்-
நாம்…..

எழுதியவர் : rishisethu (31-Oct-17, 9:08 am)
பார்வை : 180

மேலே