Sudharenganathan- கருத்துகள்

ஆயுள் உண்டு..நாம் பராமரிக்கும் வரை ...!!

அன்றாடம் நாம் நினைபதையே அழகிய வார்த்தைகளில் கொண்டு வருவது கவிதை. டயரி எழுதுவதை போல் தாரளமாக மனதில் தோன்றுவதை எழுதலாம் .

தாய்க்கு நிகர் ஏதுமில்லை இவுலகில். அது தண்டனை ஆகாது. அனால் அந்த தாய் உலகை விட்டு செல்லும் போது , ஏற்படும் வலி தண்டனை . ரத்த சொந்தங்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் மனம் தவிப்பது தண்டனை. இது மனித பிறவிக்கு உண்டு.

காதல் என்று ஒன்று கிடையாது. ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் இனக்கவர்ச்சிக்கு சில நல் ஒழுக்க விதிகளை விதித்து ஒருவனுக்கு ஒருத்தி என்ற விதியினை கடைபிடித்து வாழ்வதற்கு காதல் என்று பெயர் சூட்டப்படுகிறது. இதற்கு பின் ஆகும் திருமணத்தில் புரிதல் ஏற்பட்டு வாழ்க்கை ஆரம்பமாகிறது. இதனால் கிடைக்கும் குழந்தை என்னும் பந்தமானது வாழ்க்கையை அன்பு கலந்து ஒற்றுமையுடன் கொண்டு செல்கிறது . இதற்கு காரணமாக இருப்பதை புரிந்து கொள்ளப்பட்ட அன்பு என்று வேண்டுமானால் சொல்லலாம். இந்த அன்பின் அரம்பமுமே இனகவர்ச்சிதான். - இது எனது கருத்து.

யாருக்கு அதில் அதிக ஆர்வம் இருக்கிறதோ , யாருக்கு அதிக நேரம் இருக்கிறதோ அவர்களே அதிகம் பார்க்கின்றனர்.

எனது கவிதை சரியாக சமர்பிகப்பட்டதா ? போட்டியில் கலந்து விட்டதா ?

நிச்சயம் ஆபத்து அல்ல . ரசிக்கபட வேண்டியது ..!! இது எனது கருத்து ..!!


தலைப்பு :- "" தமிழுலகம் "" (பொங்கல்விழா கவிதை போட்டி )

" பிரபஞ்சத்தின் பிணைப்பில் சுழல்கிறது உலகம் ..!!
தமிழர்களின் பிணைப்பிற்கு செய்திடுவோம்-தமிழுலகம் " ..!!

நமது மொழி, நமது இனம், நமது கலாச்சாரம் கொண்டு ..!!
அதில் அன்பையும் சகோதரத்துவத்தையும் சேர்த்துக்கொண்டு ..!!
-செய்திடுவோம் தமிழுலகம் ..!!

உலகின் எக்கோடியில் இருந்தாலும் ..!!
என் தமிழனும் என் தமிழச்சியும் ..!! தமிழில் மட்டுமே பேசும்போது - தமிழர்கள் ஒன்றுபடுகின்றோம் ..!!

முகம் தெரியாத தமிழர்கள் மொழியால் கைகோர்த்து ..!!
அயல்நாட்டவர் முன் நடக்கும் போது ..!!
-தமிழர்கள் ஒன்றுபடுன்கிறோம் ..!!

தன் தாய் நாட்டில் தமிழில் பயிலவிட்டலும் ..!!
வெளிநாட்டில் சாதனை விழாவில் ..!!
தமிழில் நன்றி சொல்லும்போது ..!!
-தமிழர்கள் ஒன்றுபடுகின்றோம் ..!!

என் தமிழ் தாய்மார்களுக்கு ஓர் வேண்டுகோள் ..!!
நம் சந்ததியினருக்கு தாய்பாலில் ..!!
தமிழுணர்வை கலந்து ஊட்டுங்கள் ..!! - அப்போதுதான் ..
உலகின் எந்த மூலையில் தமிழன் அடி வாங்கினாலும் ..!!
தமிழ் நாட்டில் வசிக்கும் தமிழனுக்கு வலிக்கும் ..!!

நமது ஒற்றுமை உலகிருக்கு புலப்படும் ..!!
நமது தன்மானம் காக்கப்படும் ..!! தமிழர்கள் ஒன்றுபடுவோம் ..!!தமிழ் சந்ததியை உருவாக்குவோம் ..!!

தமிழுலகம் செய்வோம் - தமிழுக்காய் வாழ்வோம் ..!!

இதுவே சரியான பதில் . நேற்று மீண்டும் வராது.

இந்த இனிய வாய்ப்பிற்கு நன்றி. விரைவில் எழுதுகிறேன் எனது கவிதையை..!! உங்கள் கருவோடு..!!

எனது பதில் கணவன் விதவிதமான ஹோட்டலுக்கு கூட்டி செல்ல வேண்டும் என்பதே..!!

நமக்கு கொடுக்கும் மனம் இருக்கும் வரை எல்லாராலும் எல்லாம் நம்மிடமிருந்து வாங்க முடியும்.

உங்கள் கேள்வியிலேயே பதில் உள்ளது . தொழில்நுட்பம்....!!!

அதற்கு முதலில் இது எனக்கு எத்தனாவது பிறவி என்று தெரிய வேண்டும்.


Sudharenganathan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே