muhil - சுயவிவரம்

(Profile)

எழுத்தாளர்
இயற்பெயர்:  muhil
இடம்:  பிரபஞ்சத்திற்குள்தான்
பிறந்த தேதி :  19-Feb-1965
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  07-May-2013
பார்த்தவர்கள்:  220
புள்ளி:  49

என்னைப் பற்றி...

எழுதுவதில் ஆனந்தம். பரிசீலனை. பரிவர்த்தனை. மனிதனாக முயற்சி

என் படைப்புகள்
muhil செய்திகள்
muhil - muhil அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Jun-2015 10:24 pm

கண்கள் பார்த்த தருணங்கள்
இடையில் மிதந்த காற்று
காதல் சுமந்தது

பார்வைகளின்
மொழிகளில்
தூரம் குறைந்தது
மனப் பாரம்
நிறைந்தது

மௌனம்....
புன்னகை....
வினாடிகளில்
ஒராயிரம் வருடங்கள்
ஒன்றாய் வாழ்ந்து விட
ஒரு உற்சாகம்.
உத்வேகம்....

இளமைப் பருவத்தின் ...
அத்தியாயங்கள்
தொடங்கிய
இனிமை உணர்வுகள்

ஓரிரு பக்கங்கள்
திருப்பிய
வாழ்க்கைப் புத்தகத்தில்

அம்மி மிதித்தல்
அருந்ததி பார்த்தல்
எண்ணிய மந்திரங்கள்
புண்ணியம் என்று
போதனைகள்...

சுண்டுவிரல்
முடிச்சுகளில்
அக்னி சுற்றிய
வளைவுகளில்

காதலுக்கும்
வாழ்க்கைக்கும்
இடையே நடந்த
போரில்,

நிதர்சனம் செய்த
சமரசமாய்
காதலி க

மேலும்

அன்பு நண்பர் ஜின்னா அவர்களுக்கு மிகுந்த நன்றி. உங்களின் அன்பு என்னை எழுதத் தூண்டுகின்றது. இடையில் மறைந்திருந்த காலம் வாழ்க்கையின் திருப்பங்கள்தான்... தொடர்பில் இருப்போம். முகிலாய்ப் பார்வையிலோ அல்லது மழையாய் உணர்வுகளிலோ. உங்களுக்கும் அன்பு வாழ்த்துக்கள் 29-Jun-2015 1:09 am
முதலில் தலைப்பிற்கே ஒரு தனி பாராட்டுகள் தோழரே... அழகிய தலைப்பு... அதற்கேற்ற வரிகளின் கோர்வை அருமை... ரசித்தேன்... நீண்ட நாட்கள் தளத்தில் தங்கள் படைப்பை கண்டு மகிழ்ந்தேன்... மீண்டும் முகில் மழையை பொழிய ஆரம்பித்து விட்டதென நினைக்கிறேன்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 29-Jun-2015 12:45 am
அன்புள்ள மணி அவர்களுக்கு, உங்கள் கருத்திற்கும் ஊக்கத்திற்கும் நன்றி. 29-Jun-2015 12:36 am
அர்த்தங்கள் தேடிக்கொண்டு ஆரம்பிக்க முடியவில்லை. ஆரம்பித்து பின் அர்த்தம் காண முடிவதில்லை. முடிச்சுகளின் வீக்கங்கள் கனமாகிறதே அன்றி அவிழ்க்கும் வழி தெரியவில்லை. உங்களின் எழுத்துக்கள் இல்லாத புத்தகம் அதிகமாகவே கனக்கிறது. அருமை. வாழ்க வளமுடன் 28-Jun-2015 11:02 pm
muhil - படைப்பு (public) அளித்துள்ளார்

31-May-2015 4:58 pm

எனக்குள்...
அருகில்....
இருந்தும்
தொலைவில்

ஒரு புறம் நான்
மறு புறமும் நான்

உணர்வுப்படி
ஒருவன்
ஒத்திகை பார்க்கும்
ஒருவன்

இயற்கையும்
செயற்கையுமாய்
நிகழ்காலங்கள்

இழந்துவிடும்
இறந்தகாலங்கள்
எதுவோ
எதற்கோ
எதிர்காலங்கள்

இதுதானோ
வாழ்வியல்
கோலங்கள்?

எனக்குள் ஒருவனும்
எதிரே ஒருவனும்
எதிரும் புதிருமாய்
எத்தனை வடிவங்கள்

எனது பார்வையில்
என்னைக் கண்டிட
எத்தனை முயற்சிகள்

என்னைக் காணுமுன்
என்னைத் தொலைக்கும்
எத்தனை சுழற்சிகள்!

உயிரியல் புணர்ந்த
உயிரின் ரூபமாய்
உறவுகள் கொடுத்த
அவளின் தானமாய்
வாழ்க்கை என்று
வந்ததொன்று
வாஞ்சை கொண்டு
வாழ்ந்ததின்று...

அனு

மேலும்

நண்பர் சலீம் அவர்களுக்கு உங்கள் கருத்திற்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி. 31-May-2015 6:44 pm
வாழ்வுப்பின்னலை...வார்த்தை பின்னலால்...வடித்திருக்கிறீர்கள்... எனது பார்வையில் என்னைக் கண்டிட எத்தனை முயற்சிகள் என்னைக் காணுமுன் என்னைத் தொலைக்கும் எத்தனை சுழற்சிகள்! தேடலிலேயே வாழ்க்கை வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது... அருமை...வாழ்த்துக்கள்.. 31-May-2015 5:58 pm

16-May-2015 5:04 am

ஒரு நாளில்
ஒரு முறையாவது
சொல்லவில்லை என்றால்
பழுதாகிவிடும் அளவு

எல்லா ஸ்மார்ட்
கைபேசிகளும்
அறிந்த
மூன்று வார்த்தைகள்
ஐ லவ் யூ

ஆயிரமாயிரம் சொற்கள்
பொதுவாய்ப் பகிர்ந்தாலும்
அந்தரங்க உணர்வுகள்
அவைகளை மீறும்

கணிக்க முடியாத அளவிற்கு
ஒன்றும் பூச்சியமும்
கலந்து
காற்றில் பறந்து
கண்ணுக்குத் தெரியாத
பைனரி கடலில்
நீந்தும்
எத்தனையோ
மனங்கள்...

மின்னணுவியல் கூட
மறந்திருக்கும்
இந்த போன்களின்
கணினி மொழிக்கு
காதலே அது அறிந்த
புது மொழி

காதலைச் சொல்ல
காலமெல்லாம் கடத்திய
காலங்கள் போய்

இன்று
நொடிக்கு
ஒரு லட்சம் முறை,
பல மில்லியன்

மேலும்

நன்றி ஜெபகீர்த்தனா அவர்களே.... 30-May-2015 8:00 am
சூப்பர் 21-May-2015 8:50 am
நன்றி உங்கள் அன்பிற்கு 17-May-2015 1:09 am
அது கரெக்ட் அப்ப காதலின் கதி? 17-May-2015 1:08 am

14-May-2015 5:53 am

எந்திர வாழ்வு.
எதற்காகவோ
ஓடிக் கொண்டிருந்தேன்....
எதையோ
தேடிகொண்டிருந்தேன்

தேடியதொன்று
கிடைத்ததொன்று....

என்னுடன் ஓடிய
பயணிகளும்
என்னைப் போல்
எதையோ
தேடிக் கொண்டிருந்தனர்

யாரென்று தெரிந்தவரும்
யாரென்று தெரியாதவரும்
அங்குமிங்குமாய்
ஓட்டம்....

திடீரென்று
திரைப்படத்தில் வரும்
மெதுவேகக் காட்சி போல்
எனது வேகம்
குறைந்து விட

என்னை விட்டு
நான் சென்றேன்...

அழுகையும்
கூக்குரலும்....
அருகாமை சொந்தங்கள்
நட்புகள்

மெல்லப் பறந்தேன்
உருவம் விட்டு
அருவமாய்....

எந்திரம்...
ஓட்டம் விட்ட போது...

எனது சேமிப்பும்
எனது கணக்குகளும்
பூச்சியத்தில்
தொடங்கி
பூச்சியத

மேலும்

உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி. மெதுவேகத்தை அவசரத்தில் மேதுவேகமாக்கி விட்டதை உணர்த்தியதற்கு நன்றி. எந்திர அவசரம்தான் இதற்க்கும் காரணம் :) 14-May-2015 3:17 pm
சிறப்பான படைப்பு தொடரே வாழ்த்துகள் தொடருங்கள் ............. (மேதுவேகக் காட்சி = மெதுவேகக் காட்சி) 14-May-2015 2:42 pm

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (35)

நிலாகண்ணன்

நிலாகண்ணன்

கல்லல்- சென்னை
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )

இவர் பின்தொடர்பவர்கள் (35)

Rajesh Kumar

Rajesh Kumar

கோயம்புத்தூர்
nandhalala

nandhalala

coimbatore

இவரை பின்தொடர்பவர்கள் (35)

a.n.naveen soft

a.n.naveen soft

kanjipuram
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
மேலே