லதா தண்டபாணி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  லதா தண்டபாணி
இடம்
பிறந்த தேதி :  09-Jan-1993
பாலினம்
சேர்ந்த நாள்:  15-May-2015
பார்த்தவர்கள்:  74
புள்ளி:  1

என் படைப்புகள்
லதா தண்டபாணி செய்திகள்
முரளி அளித்த படைப்பில் (public) karunanidhy மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
27-Jun-2015 7:35 am

27-06-2015
அதிகாலை தோன்றிய எண்ணங்கள்.

அதிகாலை சூரிய உதயத்துக்கு சற்று முன்....

மாடத்தில் (Balcony) வந்து அமர்ந்தபின் இன்று ஒன்றும் எழுதக் கூடாது என்று நினைக்கும் பொழுதே தன்னை அறியாமல் கையில் TAB... நல்ல வேளை 'சார்ஜ்' இல்லாமல் செத்துப் போயிருந்தது... அதைச் 'சார்ஜில்' வைத்து விட்டு மீண்டும் மாடம்...

****

எப்போழுதும் போல் அந்த வேப்ப மரம் தலையாட்டி(குலுக்கி..?) வரவேற்றது.... சாலையில் ஒரு ஆட்டோ சென்றது.. ஒருவர் இரு சக்கர வாகனத்தின் பின் பால் பைகளை ஒரு டப்பாவில் வைத்து எடுத்து சென்று கொண்டிருந்தார்... 24 மணி நேரமும் யாரவது இயங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்..

எழுத உந்துதல் வந்த

மேலும்

மிக்க நன்றி சார்! 11-Apr-2016 9:05 am
Versatile writers பட்டியலில் எப்போதோ இடம் பிடித்து விட்டீர்கள் ..விளம்பரம் , promoting இல்லாத நிலையில் குடத்தில் இட்ட விளக்காக உங்கள் எழுத்து.. எங்காவது ஒரு ப்ளாகில் archieve செய்து வைப்பது நல்லது..எந்த பத்தி நிதர்சனம் என்பதில் ஒன்றோடு ஒன்று போட்டியிட்டு அத்தனையும் ஒரே சமயத்தில் வெற்றிக்கோட்டை தொட்டு விடுகின்றன..உண்மை ..வெறும் புகழ்ச்சி இல்லை ! 11-Apr-2016 8:56 am
நன்றி. 11-Apr-2016 7:43 am
நல்ல mixing ..சுவாரஸ்யம் படித்த நான்கு பதிவுகளில் இந்தப் பதிவு மற்றதைவிட கவர்ந்தது. 10-Apr-2016 10:56 pm
அன்புடன் ஸ்ரீ அளித்த படைப்பில் (public) chelvamuthutamil மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
23-Mar-2015 6:06 pm

பட்டுனைக் கொல்வேன் பட்டுடை அணிவேன்....
அலங்கார பொருளுக்கு பனையினை கொல்வேன்
அப்பனையினை வளர்த்திட காடுகள் கொல்வேன்
நானே அசைவத்தை வெறுக்கும் சைவ உண்ணி...

விளைநிலம் கொன்று மனையினை செய்வேன்
மனையினை அமைத்திட நல்மரம் கொல்வேன்
அம்மரத்துக்காய் கூட்டுடன் குஞ்சையும் கொல்வேன்
நானே அசைவத்தை வெறுக்கும் சைவ உண்ணி...

வைத்தியனாக சிறு தவளையைக் கொல்வேன்
செல்வந்தன் வருகையில் செல்வத்தை கொல்வேன்
வறியவன் வருகையில் மனதினை கொல்வேன்
நானே அசைவத்தை வெறுக்கும் சைவ உண்ணி...

மேலும்

நன்றி தோழமையே :) 25-Nov-2015 7:22 pm
சூப்பர் 25-Nov-2015 7:20 pm
அசைவம் உண்பவர்கள் கடினமானவர்களும் அல்ல ..சைவ உண்பவர்கள் மேன்மையானவர்களும் அல்ல 25-Nov-2015 7:19 pm
லதா தண்டபாணி - Mahalakshmi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Aug-2014 2:39 pm

ஓர் நாள்
ஓர் இரவில்
எனக்கோர் தகவல்..

பெண் பார்க்கும்
படலமாம்
மறுநாள் காலை
என் தோழிக்கு…

கலந்து கொள்ள
எனக்குமோர் அழைப்பு
தோழியிடமிருந்து ..

கனவுகளோடு
அவள் உறங்க…
இந்த வரனாவது
அமைக்க வேண்டுமென
ஆண்டவனிடம் கோவித்து
நான் உறங்க …

மறுநாள் காலை
வீட்டுக்குள்
நுழையும் போதே
தென்பட்ட அனைத்து முகத்திலும் ,
சந்தோசமா
வருத்தமா
பழகிப்போன எதார்த்தமா
புரியவில்லை எனக்கும் ...

பரபரப்பில்லை
என் தோழியின் செயலில்களில் ....
எதிர்பார்ப்பில்லை
என் தோழியின் கண்களில் ….
ஆசையும் இல்லவே இல்லை …
எத்தனை முறை
வெளிப்படுத்துவாள்
அவளும் …
உள்ளுக்குள்ளே
உறைந்து போயிருக்க கூடும்
அனைத்தும்

மேலும்

மிக்க நன்றி தோழி 10-Oct-2015 2:36 pm
பாவம்! பிச்சை இட்டு அனுப்புங்கள் சொல்ல நா துடிக்க அமைதியாய் அமர்ந்திருந்தோம் .. entha வரிகள் அனைத்து பெண்களின் மனதை solivitathu அருமை தோழி 12-Jun-2015 3:28 pm
நன்றிகள் நண்பரே... 21-May-2015 4:29 pm
நல்ல காட்சி அமைப்பு இந்த கவிதையில்.... வாழ்த்துக்கள் 21-May-2015 1:10 pm
லதா தண்டபாணி - ப்ரியஜோஸ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-May-2015 3:45 pm

அண்ணன்களின்
ரகசியமறிந்தவர்களாக
தங்கைகளே இருக்கிறார்கள்...

மணல் வீடு கட்டவோ
கட்டியதை இடிக்கவோ
தங்கைகள் தேவைப்படுகிறார்கள்...

நடை பழகும் நாட்களில்
கைபிடித்து கொள்ள
அண்ணன்களையே தேர்ந்தெடுக்கிறார்கள்...

அடம் பிடித்தோ
அழுது புரண்டோ
பொட்டோ, பூவோ
முதல் முதலில் தங்கைக்கே
வாங்குகிறான் அண்ணன்...

'' அ" வில் தொடங்கி
சைக்கிள் பழக்கி
மகிழுந்து வரை அண்ணன்களே
ஆசிரியர் தங்கைகளுக்கு...

அண்ணனாக மட்டுமன்றி
நண்பனாகவும்
சில நேரங்களில் தந்தையாகவும்
மாற்றி விடுகிறார்கள் தங்கைகள்...

தங்கைகளின் எந்தவித
கோரிக்கையும்
அண்ணன்களிடமே வருகிறது


தங்கைகளுக்கான முதல்
சிபாரிசை அண்ணன்களே

மேலும்

அருமை 06-Jun-2015 8:50 pm
மனதை இறுக்கி பிடித்தே படித்தேன் .. எங்கேனும் அழுது விடுவேன் என்ற எண்ணத்தில் .. இது ஒரு வாழ்வு ..இதயம் முழுக்க தங்கைகளின் விருப்பத்தை பதிக்கும் நேரம் பொன்நேரம்... கோபம் முதல் அழுகை வரை அத்தனை நிகழ்விலும் அவள் அடங்கி நிற்கிறாள் ...காதலியை விட தங்கையே மீண்டும் மீண்டும் நிறைந்து விடுகிறாள் ... எழுதியவர் பெயரை காணவில்லையே ..? சிரம் தாழ்ந்த வணக்கம் கவிக்கு ... 31-May-2015 11:56 pm
லதா தண்டபாணி - படைப்பு (public) அளித்துள்ளார்
31-May-2015 6:40 pm

என் தோழனுக்கு ,
தனிமையில் இருந்தேன், தோழனாய் குரல் கொடுத்தாய்!
கவலையில் இருந்தேன்,
உன் கடி நகைச்சுவையில் கலங்க வைத்தாய் !
தோல்வியில் இருந்தேன்,
உன் இசையில் எழுச்சி ஊட்டினாய் !
வாய்ப்புகள் இல்லாமல் இருந்தேன்,
உன் சேவையில் சேர வாய்ப்பு அளித்தாய் !
மன வருத்தம் கொண்டு இருந்தேன்,
மெல்லிசை கொண்டு வருடினாய் !
வானில் இருக்கும் சூரியன் கூட,
இரவில் ஓய்வு எடுக்கிறது .
நீயோ ! பகல், இரவு ,விடுமுறை ,சோர்வு இன்றி ,
எங்கள் செவிகளை என்றும் தவறாமல் அடைகிறாய் !
தொகுப்பாளர்கள் உனது தூண்கள் !--அவர்களை கொண்டு
வாழ்த்து, விருப்பம், திறமை , நகைச்சுவை, எழுச்சி, கிண்டல்,சமையல்,அழகு குறிப்பு என அறுசுவைகளை

மேலும்

நன்றிகள் ஐயா 06-Jun-2015 7:46 pm
வானொலி நிச்சயமாக உங்களை வணங்கும் அருமை 06-Jun-2015 6:17 pm
தமது வருகைக்கும் வாழ்த்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள் ஐயா ..மேலும் மெருகூட்ட முயல்கிறேன் 01-Jun-2015 3:38 pm
நல்ல கரு நல்ல அகவிதை... இன்னும் கவிதை நடையில் மெருகேற்றினால் இன்னும் சிறக்கும்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 31-May-2015 11:58 pm
லதா தண்டபாணி - லதா தண்டபாணி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
31-May-2015 6:24 pm

தலைப்பு: வானொலியும் நானும்
என் தோழனுக்கு ,
தனிமையில் இருந்தேன், தோழனாய் குரல் கொடுத்தாய்!
கவலையில் இருந்தேன்,
உன் கடி நகைச்சுவையில் கலங்க வைத்தாய் !
தோல்வியில் இருந்தேன்,
உன் இசையில் எழுச்சி ஊட்டினாய் !
வாய்ப்புகள் இல்லாமல் இருந்தேன்,
உன் சேவையில் சேர வாய்ப்பு அளித்தாய் !
மன வருத்தம் கொண்டு இருந்தேன்,
மெல்லிசை கொண்டு வருடினாய் !
வானில் இருக்கும் சூரியன் கூட,
இரவில் ஓய்வு எடுக்கிறது .
நீயோ ! பகல், இரவு ,விடுமுறை ,சோர்வு இன்றி ,
எங்கள் செவிகளை என்றும் தவறாமல் அடைகிறாய் ! (...)

மேலும்

தலைப்பு: வானொலியும் நானும்
என் தோழனுக்கு ,
தனிமையில் இருந்தேன், தோழனாய் குரல் கொடுத்தாய்!
கவலையில் இருந்தேன்,
உன் கடி நகைச்சுவையில் கலங்க வைத்தாய் !
தோல்வியில் இருந்தேன்,
உன் இசையில் எழுச்சி ஊட்டினாய் !
வாய்ப்புகள் இல்லாமல் இருந்தேன்,
உன் சேவையில் சேர வாய்ப்பு அளித்தாய் !
மன வருத்தம் கொண்டு இருந்தேன்,
மெல்லிசை கொண்டு வருடினாய் !
வானில் இருக்கும் சூரியன் கூட,
இரவில் ஓய்வு எடுக்கிறது .
நீயோ ! பகல், இரவு ,விடுமுறை ,சோர்வு இன்றி ,
எங்கள் செவிகளை என்றும் தவறாமல் அடைகிறாய் ! (...)

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (28)

கட்டாரி

கட்டாரி

பட்டுக்கோட்டை.
தமிழன் சாரதி

தமிழன் சாரதி

திருவண்ணாமலை

இவர் பின்தொடர்பவர்கள் (28)

சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவரை பின்தொடர்பவர்கள் (28)

மேலே