nandhalala - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : nandhalala |
இடம் | : coimbatore |
பிறந்த தேதி | : 25-Jul-1977 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 08-Jan-2011 |
பார்த்தவர்கள் | : 223 |
புள்ளி | : 39 |
என்னைப் பற்றி...
இறைவனின் பரிசான இந்த வாழ்க்கையில் எத்தனை திருப்பங்கள் ?
நண்பர்கள் - எதிரிகள் - உறவுகள் - உணர்வுகள் - உரிமைகள் - கடமைகள்
நம்மை நாமே எப்போது நேசிக்க போகிறோம்?
என்னை நானே நேசிக்க தொடங்கினேன்
"நந்தலாலா" வாக
என் எண்ணங்களுக்கு கவிதைகள் என்று பெயரிட்டேன்.
இங்கு நான் சுதந்திரமானவன் ...
உங்களுக்கு நந்தலாலா பிடித்திருந்தால்
சற்று நேரம் இங்கு அமர்ந்து செல்லுங்கள் ..
எனக்கு துணை கொடுங்கள் ..
நல்ல இதயங்களுக்காக காத்திருக்கிறேன்
--------- நந்தலாலா
http://www.nandhalala.com/
என் படைப்புகள்
கருத்துகள்