muhil- கருத்துகள்
muhil கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [52]
- மலர்91 [22]
- Dr.V.K.Kanniappan [17]
- கவிஞர் கவிதை ரசிகன் [11]
- தாமோதரன்ஸ்ரீ [9]
muhil கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
அன்பு நண்பர் ஜின்னா அவர்களுக்கு மிகுந்த நன்றி. உங்களின் அன்பு என்னை எழுதத் தூண்டுகின்றது. இடையில் மறைந்திருந்த காலம் வாழ்க்கையின் திருப்பங்கள்தான்... தொடர்பில் இருப்போம். முகிலாய்ப் பார்வையிலோ அல்லது மழையாய் உணர்வுகளிலோ.
உங்களுக்கும் அன்பு வாழ்த்துக்கள்
அன்புள்ள மணி அவர்களுக்கு, உங்கள் கருத்திற்கும் ஊக்கத்திற்கும் நன்றி.
நண்பர் வேலாயுதம் அவர்களுக்கு ஒன்றரை வருடம் கழித்து உங்கள் அன்பு வாழ்த்துக்கு நன்றி கூற விழைகின்றேன். உங்களின் வாழ்த்துகளுக்கு மிக மிக நன்றி.
அன்புள்ள உமா மகேஷ்வரி கண்ணன் அவர்களுக்கு நீங்கள் ஒன்றரை வருடத்திற்கு முன் அன்புடன் அனுப்பிய வாழ்த்திற்கு இப்போதே பதில் அளிக்கின்றேன். மன்னிக்கவும். ஒரு திரைப்படம் ஒன்றில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. அப்போது நானும் எழுத்தில் இருந்து வெகு தூரம் இருந்தேன். உங்களின் வாழ்த்துகளுக்கு மிக மிக நன்றி
நண்பர் சலீம் அவர்களுக்கு உங்கள் கருத்திற்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
நன்றி ஜெபகீர்த்தனா அவர்களே....
நன்றி உங்கள் அன்பிற்கு
அது கரெக்ட் அப்ப காதலின் கதி?
நன்றி திரு அனீஸ் ராஜ்
நன்றி சித்ரா அவர்களே. ரோமிங் ரோமியோக்கள் :)
நன்றி நண்பா...
நன்றி திரு பிரணவன் அவர்களே. சத்தியமாக இல்லை. அவரளவு திறமை உண்டா இல்லையா அது தெரியாது. ஆனால் உங்கள் ஊக்கத்திற்கு நன்றி.
வருக எழுத்திற்கு. சமயம் இருப்பின் எனது எழுத்து முயற்சிகளை கண்டு கருத்து பகிர வேண்டுகின்றேன்.
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி. மெதுவேகத்தை அவசரத்தில் மேதுவேகமாக்கி விட்டதை உணர்த்தியதற்கு நன்றி. எந்திர அவசரம்தான் இதற்க்கும் காரணம் :)
நல்ல உணர்வுகளின் ஸ்பரிசம்.... வாழ்த்துக்கள் வித்யா அவர்களே!
நிலவின் விருட்சங்கள்
தெளித்துவிட்ட ஒளிப்பூக்களில்
பட்டுத்தெரித்த பனித்துளித்தீண்டி
மோட்சம் கொண்டதொரு
உதயரேகை...!
உதயரேகை என்பது என்ன என்று அறிந்து கொள்ளலாமா?
மிக்க நன்றி திரு ராம் வசந்த் அவர்களே. முயல வாக்குறுதி அளிக்கின்றேன்.
எழுத்திற்கு வருக...
எழுத்திற்கு வந்துள்ள உங்களுக்கு நல்வரவு ஆனந்தி அவர்களே!
விழித்து உறங்கும் சமூகத்திற்கு தெரிந்தவை கூட மறந்து போகும் என்பதனால் உங்களைப் போன்ற உள்ளங்கள் எப்போதும் தேவை. சமுதாயக் குருவிகளாய் நல்லவை கூவும் கவியுள்ளம் கொண்ட உமக்கு வாழ்த்துக்கள் கலை...
அன்பு நண்பர் கலை அவர்களுக்கு
நன்றி. உங்களின் ஆலோசனையும் சரியே. முதலாக்கத்திற்குப் பின் வாசித்த போது சற்றே நீண்டு விட்ட எண்ணம் வந்த போதும் அதை அங்ஙணமே விட்டு விட்டேன். நீளத்தை குறைக்க முயல்கிறேன்.
அன்புடன்
முகில்