shanty - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  shanty
இடம்:  newyork,usa
பிறந்த தேதி :  14-Dec-1985
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  01-Apr-2012
பார்த்தவர்கள்:  48
புள்ளி:  0

என்னைப் பற்றி...

என்னை பற்றி மேலும் தெரிந்துகொள்ள எதையோ தேடி கொண்டிருக்கிறேன்

என் படைப்புகள்
shanty செய்திகள்
shanty - lakshmi777 அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Dec-2013 7:09 pm

உங்கள் அத்தையோட பொண்ணோட கணவர் தங்கையோட பையன் உங்களுக்கு என்ன உறவுமுறை ?

மேலும்

மருமகன் 20-Dec-2013 11:58 am
இந்த கேள்வியை படிப்பவர் ஆணாக இருந்தால் மருமகன்.. பெண்ணாக இருந்தால் மகன்... 20-Dec-2013 10:47 am
மகன்(தங்கச்சி மகன்) 20-Dec-2013 10:44 am
மாப்பி.. 20-Dec-2013 10:40 am
சாமுவேல் அளித்த கேள்வியில் (public) sam20144 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
12-Dec-2013 3:29 pm

இந்த படத்தில் ஒரு அர்த்தம் ஒளிந்திருக்கிறது ..
அது ஒரு வார்த்தை....விளக்கம் அல்ல....

உங்கள் கண்களுக்கு தெரியும் அர்த்தம் என்ன...பட்டென்று ஒரு வார்த்தையில் சொல்லுங்கள் பார்ப்போம்....

மேலும்

இப்படத்தை நான் ஒரு வலியின் ஆரம்பமாகத்தான் பார்க்கிறேன் .இங்கு அது தான் விரும்பிய ஆணாக இருக்க இப்படம் விளக்கியது.நீங்கள் கூறியது போல் பெண் கடல் என்றே வைத்து கொள்வோம் .ஆனால் இந்த கண்ணீர் வெறும் அமாவாசை அன்று மேல் எழும் ஏன் அலையாக இருக்க கூடாது நண்பரே?பெரும் பூகம்பத்திற்கு பின்னே தான் சுனாமி வருகிறது .ஆனால் எல்லா சோகங்களிலும் கண்ணீர் வரும் .ஒரு பெண்ணின் மனது கண்ணீரும் வலியையும் கொடுத்த விரும்பிய இதையம் என்றும் எப்போதும் காயப்பட விரும்பாது.அதுதான் தாய் உள்ளம் ஒரு பெண்ணின் குணம் . நண்பரே என்னை பொறுத்த வரை இது ஒரு கனமான வலியின் ஆரம்பம் .உணரும் தருணம். கடல் என்றாலும் ஒரு அலை தான். 19-Dec-2013 10:51 pm
கடல்..... கடல் நீரும் ... பெண்ணின் கண்ணீரும் .... வெளியில் வந்தால்...??? இப்போது தெரிகிறதா... கடல் என்பது பெண்ணை குறிக்கிறது .. கடலில் இருந்து நீர் வெளியில் வந்தால் எவ்வளவு பிரச்சனைகளை நாம் சந்திப்போமோ...... பெண்ணின் கண்ணீரை வெளியில் வர வைக்கும் ஆண்களுக்கும் பிரச்சனைகள் சந்திக்க நேரிடும் ....... 14-Dec-2013 3:06 pm
puthaikuli 14-Dec-2013 2:21 pm
பிரசவம்... 14-Dec-2013 10:23 am
shanty - Sudharenganathan அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Dec-2013 10:50 am

இந்த நவீன காலத்தில் இன்றும் ஆணாதிக்கம் இருகிறதா? அப்படி இருந்தால் அது எந்த விதத்தில் உள்ளது?

மேலும்

ஆம் இருக்கிறது. ஆனால் அது நம் மீது உள்ள அக்கறை என எடுத்து கொள்ளுங்கள் பின் அது ஆணாதிக்கமாக தெரியாது 21-Dec-2013 11:28 pm
Ms Shanty சொன்னதில் " பெண்களின் அன்பும் பொறுமையுமே அவற்றை மேலும் அவரவரின் வீட்டில் மாற்றங்களை உண்டுபண்ணி சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்து " இந்த கருத்து கண்டிப்பாக உண்மை இதை மறக்காமல் இருந்தால் ஆதிக்கம் என்று ஒன்று கண்டிப்பாக இருக்காது.. 19-Dec-2013 12:00 pm
ஆம் இருக்கிறது . அவர்களின் ரத்தத்தில் ஊறிய ஒன்று .இன்னும் பல தலைமுறைகள் ஆகும் முற்றிலுமாக மாற .ஆனால் ஒருசில மாற்றங்கள் நடந்துதான் இருக்கிறது.அதற்கு ஆண்களை மட்டுமே குறை கூற முடியாது .மாமியார்கள் வடிவத்திலும் ,பெண்களின் சம உரிமை என்ற பெயரிலும் செய்யும் செயல்களே மேலும் ஆண்களை மாற விடாமல் பெண்களும் தவறு செய்கிறார்கள் .ஆண்கள் பலர் மாற்றங்களை ஏற்று கொள்ளும் மன நிலையில் மாறி வருகிறார்கள்..பெண்களின் அன்பும் பொறுமையுமே அவற்றை மேலும் அவரவரின் வீட்டில் மாற்றங்களை உண்டுபண்ணி சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் 19-Dec-2013 11:39 am
ஆணாதிக்கம் என்றால் என்ன? பெண்ணுரிமை என்பது எது? இந்த இரண்டிற்கான சரியான விளக்கம் யாரும் அறிந்திராமலே அதைப்பற்றி பேசுவதும் எழுதுவதும் எதிர்ப்பதும் ஆதரிப்பதும் இப்போதெல்லாம் வழமையாகிவிட்டது. பெண்களின் உரிமை பாதிக்கும் வகையில் ஆண்களின் செயல்பாடு அமைந்தால் அது ஆணாதிக்கம் என்றால் பெண்ணின்உரிமைகள் யாவை என்ற கேள்வி எழும். ஆகையால் ஒரே வரியில் பதில் சொல்வதில் உண்மையான பதில் கிடைத்துவிடாது. 19-Dec-2013 11:20 am
கருத்துகள்

மேலே