shanty- கருத்துகள்
shanty கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [44]
- மலர்91 [23]
- Dr.V.K.Kanniappan [19]
- கவிஞர் கவிதை ரசிகன் [15]
- Ramasubramanian [14]
மகன் முறை
இப்படத்தை நான் ஒரு வலியின் ஆரம்பமாகத்தான் பார்க்கிறேன் .இங்கு அது தான் விரும்பிய ஆணாக இருக்க இப்படம் விளக்கியது.நீங்கள் கூறியது போல் பெண் கடல் என்றே வைத்து கொள்வோம் .ஆனால் இந்த கண்ணீர் வெறும் அமாவாசை அன்று மேல் எழும் ஏன் அலையாக இருக்க கூடாது நண்பரே?பெரும் பூகம்பத்திற்கு பின்னே தான் சுனாமி வருகிறது .ஆனால் எல்லா சோகங்களிலும் கண்ணீர் வரும் .ஒரு பெண்ணின் மனது கண்ணீரும் வலியையும் கொடுத்த விரும்பிய இதையம் என்றும் எப்போதும் காயப்பட விரும்பாது.அதுதான் தாய் உள்ளம் ஒரு பெண்ணின் குணம் .
நண்பரே என்னை பொறுத்த வரை இது ஒரு கனமான வலியின் ஆரம்பம் .உணரும் தருணம்.
கடல் என்றாலும் ஒரு அலை தான்.
ஆம் இருக்கிறது . அவர்களின் ரத்தத்தில் ஊறிய ஒன்று .இன்னும் பல தலைமுறைகள் ஆகும் முற்றிலுமாக மாற .ஆனால் ஒருசில மாற்றங்கள் நடந்துதான் இருக்கிறது.அதற்கு ஆண்களை மட்டுமே குறை கூற முடியாது .மாமியார்கள் வடிவத்திலும் ,பெண்களின் சம உரிமை என்ற பெயரிலும் செய்யும் செயல்களே மேலும் ஆண்களை மாற விடாமல் பெண்களும் தவறு செய்கிறார்கள் .ஆண்கள் பலர் மாற்றங்களை ஏற்று கொள்ளும் மன நிலையில் மாறி வருகிறார்கள்..பெண்களின் அன்பும் பொறுமையுமே அவற்றை மேலும் அவரவரின் வீட்டில் மாற்றங்களை உண்டுபண்ணி சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்