சினிமா துணுக்குகள் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சினிமா துணுக்குகள்
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  16-Jan-2014
பார்த்தவர்கள்:  292
புள்ளி:  1

என் படைப்புகள்
சினிமா துணுக்குகள் செய்திகள்

மனதை மயக்கும் தமிழ் காதல் பாடல்கள் உங்களுக்காக

மேலும்

நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் - டிவி தொகுப்பாளர் நிஷா திருமண ஆல்பம்!







http://eluthu.com/images/data/ennam/medium/f2/27151/fbshx27151.jpg

மேலும்

ரொம்ப சின்ன ஆல்பமா இருக்கே...! அதான் ரெண்டு தடவ போடுறீங்களா...? 26-Nov-2015 6:38 pm

அமீர்கானின் சர்ச்சையான கருத்து பற்றி ஏ.ஆர்.ரகுமான்

அமீர்கானின் சர்ச்சையான கருத்து பற்றி ஏ.ஆர்.ரகுமான் - Cineulagam

இந்தியாவை
விட்டு வெளியேற மனைவி நினைத்ததாக பாலிவுட் நடிகர் அமீர்கான் நேற்று
கூறியது நாடு முழுவதும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருக்கு ஆதரவாக
சிலரும், எதிராக பலரும் கருத்து தெரிவித்தனர்.

இப்போது இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், தனக்கும் அப்படி சிலமுறை நேர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

"Muhammad
: The Messenger of God" என்ற ஈரானிய படத்திற்கு இசையமைத்த போது, மும்பையை
சேர்ந்த ஒரு இஸ்லாமிய அமைப்பு ஏ.ஆர்.ரகுமானுக்கு பத்வா செய்தது
குறிப்பிடத்தக்கது.

அமீர் கானின் கருத்திற்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ள ஏ.ஆர்.ரகுமான், வன்முறை தவிர எந்தஒரு விதமான போராட்டமும் சரியே என கூறியுள்ளார்.

மேலும்

பா.ஜ.க. காரர்களுக்கு இவர்களும் சளைத்தவர்கள் இல்லை போலும். சில நாட்களுக்கு முன்னர், ஒரு தமிழ் நடிகரும் இப்படித்தான் நாட்டைவிட்டே ஓடப் போகிறேன் என்றார். தங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அதைத் தீர்க்கத் தெரியாமல், (பிரச்னையே தங்களால்தான் என்பதையும் உணராமல்) ஓடிப் போவதை வீரமாக நினைத்துப் பேசுகின்றனர். இந்துத் தீவிரவாதிகள் கொடுமை இந்தியாவில் மட்டுந்தான். முஸ்லீம் தீவிரவாதிகள் கொடுமை உலகளாவியது. அரேபிய முஸ்லீம்கள் இந்திய முஸ்லீம்களை முஸ்லீம்களாகவே மதிப்பதில்லை. அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் எங்குச் சென்றாலும் முஸ்லீம்களைச் சந்தேகக் கண்ணோட்டத்துடன்தான் பார்ப்பர். அந்தளவிற்கு இசுலாமியத் தீவிரவாதிகள் செய்துவிட்டனர். 26-Nov-2015 8:44 am

வேதாளம் வசூல் 8 நாட்களில் ரூ.100 கோடி

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், லட்சுமி மேனன், ஸ்ருதி ஹாசன்
உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேதாளம்’. அனிருத்
இசையமைத்திருந்த இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்தார்.


தீபாவளி தினத்தன்று வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும்
வரவேற்பைப் பெற்றிருக்கிறது. மேலும் வசூலிலும் இதுவரை எந்த ஒரு தமிழ்
படமும் எட்டாத சாதனையை நிகழ்த்தியிருப்பதாக விநியோகஸ்தர்கள்
தெரிவித்துள்ளனர்.

முதல் 6 நாட்களில் உலகம் முழுவதும் சுமார் ரூ.60 கோடி வசூல் ஈட்டியதாக
கூறப்பட்டது. தற்போதைய நிலவரப்படி 8 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்ததாக
கூறியுள்ளனர். இப்படத்தில் வில்லனாக நடித்த ராகுல் தேவ் இதனை தெரிவித்து
உள்ளார். அவர் வெளியிட்ட வசூல் விவரங்கள் (தோராயமாக) வருமாறு:-


தமிழ்நாடு – ரூ.60 கோடி,

கேரளா – ரூ.5.12 கோடி,

கர்நாடகா -ரூ.6.73 கோடி,

இந்தியாவின் இதர பகுதிகளில் -ரூ. 2.10 கோடி,

வெளிநாடுகளில் – ரூ.27 கோடி,

மொத்தம் – ரூ.100.95 கோடி.

மேலும்

அடடா தமிழ் நாட்டில் மட்டும் 60 கோடி - வறுமையில் வாடும் , ஒவ்வொரு விசயத்திற்கும் இலவசங்களையும் / நிவாரண உதவிகளை எதிர்பார்க்கும் ( அதுவும் விடாது பெய்த மழையிலும்) - மு.ரா. 20-Nov-2015 5:11 pm
இந்த நூறு கோடிக்கும் திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள், நடிக நடிகையர் அனைவரும் வரி கட்டிவிட்டார்களாமா? 20-Nov-2015 12:09 am
சினிமா துணுக்குகள் - கோபி சேகுவேரா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
30-Dec-2014 8:52 am

தனித்தாளில் உங்க விவரங்களை கதை தலைப்போடு எழுதி இணையுங்கள்.கதை தேர்வுகுழுவுக்கு அனுப்பும்போது எழுதியவர் பெயர் அவர்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காகவே...

மேலும்

சினிமா துணுக்குகள் - பரணி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Dec-2014 12:45 pm

பத்தாம் வகுப்பு மாணவன் கூட இன்று பலாத்காரத்தில் ஈடுபட யார் காரணம் பெற்றோரா,கல்வி முறையா இல்லை சமூகமா
இன்டர்நெட் பயன்பாட்டின் தாக்கமா

மேலும்

சமூகம் 30-Dec-2014 5:19 am
பத்தாம் வகுப்பு மாணவன் தண்ணி போடுகிறான் ..மது விற்பனை செய்யும் அரசாங்கம் உள்ள தமிழ்நாட்டில் நோபெல் பரிசா கிடைக்கும் .. இது போன்ற சம்பவங்கள் தான் நடக்கும்...முதலில் மதுவை கட்டுபடுத்த வேண்டும் ... 29-Dec-2014 1:24 pm
பரிணாம வளர்ச்சி.. கீழ் இறங்கிய முதல் குறங்கு போல், அவன் மேல் ஏறிய முதல் மனித மிருகம்... வரிசை நீளம் நண்பரே....... 27-Dec-2014 9:46 pm
ஹார்மோன்கள். 27-Dec-2014 3:13 pm
சினிமா துணுக்குகள் - மன்சூர் அலி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Dec-2014 10:14 am

இன்றைய பட்டி மன்ற கேள்வி.

கடமை, கண்ணியம்,கட்டுபாடோடு நடப்பவர்கள் ஆண்களா?இல்லை பெண்களா?.

உங்களின் கருத்துகளை எழுதுங்கள்.

மேலும்

கட்டுப்பாடோடு பெண்கள் நடந்தால் கண்ணியத்தோடு ஆண்கள் நடப்பார், கடமை தானாக கடை பிடிக்கப்படும். 27-Dec-2014 9:58 pm
திருநங்கைகள்... 25-Dec-2014 3:00 pm
கண்டிப்பாக 90% பெண்கள் மட்டுமே... மனசாட்சிய தொட்டு ஆண்கள் இதற்கு பதில் சொல்லவும் ... மேலும் ஆண்களா?இல்லை பெண்களா?. இந்த மாதிரி கேள்விகள் தேவைதான??? வேறு நல்ல கேள்விகள் எத்தனையோ உள்ளது... 25-Dec-2014 11:17 am
கீத்ஸ் அளித்த எண்ணத்தில் (public) Punitha Velanganni மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
06-Dec-2014 6:08 pm

கல்லூரி மாணவர்களுக்கான கவிதை போட்டி முடிவு

வெற்றியாளர் :

தாய் தந்தை அன்பு
seethaladevi

தாயின் அன்பு முத்தம்
seethaladevi

பரிசு : ரூபாய். 5000/-

--------------------------

சிறப்பு பரிசு பெரும் படைப்பாளிகள்:

கனவுகள் மெய்ப்படவேண்டும்
Radha Radhi

நாம் எங்கே போகிறோம்
Vivek Saamurai

சிற்பியே உன்னை செதுக்குகிறேன் - போட்டிக் கவிதை - தேன்மொழி
தேன்மொழி கவி

உணர்வுகளின் ஊர்வலம்
karthika AK

தாயின் அன்பு முத்தம்-வித்யா - போட்டிக்கவிதை
vidhya

தாய் மொழி வழி கல்வி
nisha meharin

இவர்களது படைப்பும் சிறந்ததாகவே இருந்தது. ஆகையால் இவர்களுக்கும் சிறப்பு பரிசு வழங்கப்பட உள்ளது.

வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

போட்டியில் பங்குபெற்று, தங்களது திறமைகளை வெளிப்படுத்திய அனைத்து மாணவர்களுக்கும் எழுத்தின் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.

இப்படிக்கு,
எழுத்து குழுமம்


மேலும்

அணைத்து தோழர் தோழமைகளுக்கும் இன்னும் நிறைய வெற்றிகளை குவித்திட வாழ்த்துக்கள் ... 05-Jan-2015 5:02 pm
பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் தோழமையே ... 08-Dec-2014 6:43 pm
பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். 08-Dec-2014 3:50 pm
பங்குப் பெற்ற / பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்... 08-Dec-2014 10:00 am
கீத்ஸ் அளித்த எண்ணத்தை (public) வே புனிதா வேளாங்கண்ணி மற்றும் 3 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
06-Dec-2014 6:08 pm

கல்லூரி மாணவர்களுக்கான கவிதை போட்டி முடிவு

வெற்றியாளர் :

தாய் தந்தை அன்பு
seethaladevi

தாயின் அன்பு முத்தம்
seethaladevi

பரிசு : ரூபாய். 5000/-

--------------------------

சிறப்பு பரிசு பெரும் படைப்பாளிகள்:

கனவுகள் மெய்ப்படவேண்டும்
Radha Radhi

நாம் எங்கே போகிறோம்
Vivek Saamurai

சிற்பியே உன்னை செதுக்குகிறேன் - போட்டிக் கவிதை - தேன்மொழி
தேன்மொழி கவி

உணர்வுகளின் ஊர்வலம்
karthika AK

தாயின் அன்பு முத்தம்-வித்யா - போட்டிக்கவிதை
vidhya

தாய் மொழி வழி கல்வி
nisha meharin

இவர்களது படைப்பும் சிறந்ததாகவே இருந்தது. ஆகையால் இவர்களுக்கும் சிறப்பு பரிசு வழங்கப்பட உள்ளது.

வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

போட்டியில் பங்குபெற்று, தங்களது திறமைகளை வெளிப்படுத்திய அனைத்து மாணவர்களுக்கும் எழுத்தின் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.

இப்படிக்கு,
எழுத்து குழுமம்


மேலும்

அணைத்து தோழர் தோழமைகளுக்கும் இன்னும் நிறைய வெற்றிகளை குவித்திட வாழ்த்துக்கள் ... 05-Jan-2015 5:02 pm
பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் தோழமையே ... 08-Dec-2014 6:43 pm
பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். 08-Dec-2014 3:50 pm
பங்குப் பெற்ற / பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்... 08-Dec-2014 10:00 am
சினிமா துணுக்குகள் - மருத்துவ குறிப்புகள் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
03-Dec-2014 11:36 am

உடல் பருமன் சுட்டு (Body Mass Index)

உடல் பருமன் சுட்டு எண் (Body Mass Index) என்பது ஒருவரது எடை எந்த அளவிற்கு உள்ளது என்பதை அறிய உதவும் ஒரு உத்தேச கணக்கு முறை. ஒருவரது உயரத்தையும் அவரது எடையையும் கொண்டு அவரது உடல் பருமன் சரியான அளவில் உள்ளதா என்பதை இதன்மூலம் கண்டறியலாம். அதிக எடை என்பது அதிகப்படியான கொழுப்பு சத்தினால் உண்டாவது. இந்த உடல் பருமன் சுட்டு மூலம் ஒருவரது உடலில் உள்ள கொழுப்புச் சத்தினை நேரடியாக கணக்கிட முடியாது. இருப்பினும் அவரது உடலில் அதிகப்படியான கொழுப்பு சத்து உள்ளதா என்பதை அறிந்து கொள்ள முடியும்.

உங்கள் எடை ஆரோக்கியமானதா? உங்கள் உயரத்திற்கு ஏற்ற எடையை நீங்கள் கொண்டுள்ளீர்களா? என்பதை இந்த உடல் பருமன் சுட்டு கணக்கீட்டின் மூலம் நீங்களும் அறிந்துகொள்ளலாம்.

உடலின் எடைக்கும், உயரத்திற்கும் உள்ள தொடர்பை கீழ்கண்ட சூத்திரத்தின் மூலம் கணக்கிட்டு, விடையாகக் கிடைக்கும் எண்ணைக் கொண்டு உங்கள் உடல் எடையைப் பற்றிய குறிப்புகள் தரப்படுகின்றன.
எடை (கிலோவில்)
சுட்டு எண் = ------------------------------ X 10000
(உயரம் செ.மீ. X உயரம் செ.மீ.)

உடல் பருமன் சுட்டு கணக்கிட BMI Calculator

உடல் பருமன் சுட்டு அட்டவினை

மேலும்

சினிமா துணுக்குகள் - சினிமா துணுக்குகள் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
12-Nov-2014 6:08 pm

இளைய தலைமுறை இயக்குனர் அட்லி, பிரியா திருமண விழாவில் நடிகர் சிவகர்த்திகேயனின் நடனம்

மேலும்

farmija அளித்த படைப்பில் (public) asmani மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
17-Sep-2014 2:34 pm

என் வீட்டு பூனைக்குட்டி எப்போதும் டி.வி பெட்டி மேல்தான் படுத்து உறங்கும் அதற்க்கு காரணம் இதோ ......
1. அதை யாரும் மிதிக்க மாட்டார்கள் ,
2.அக்கம் பக்கத்துக்கு சிறுவர்கள் அதை நசுக்கி கொஞ்சமாட்டார்கள்,
3.டி.வி சூடு அதற்க்கு கதகதப்பாக இருக்கும்,
4.மேலும் அது சீரியல் பார்க்காமல் இருக்கலாம்.

மேலும்

நல்ல பூனை... 16-Oct-2014 10:45 pm
ப்ப்ப்பூனைன்னு சாதாரணமா எடை போடக்கூடாதுங்கோ. . . . . 16-Oct-2014 7:59 pm
நன்று! 25-Sep-2014 10:57 am
ஆமாம் நகைச்சுவை எங்கே?? 18-Sep-2014 11:58 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (84)

திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
சுகுமார் சூர்யா

சுகுமார் சூர்யா

திருவண்ணாமலை

இவர் பின்தொடர்பவர்கள் (84)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
JAHAN POTTUVIL

JAHAN POTTUVIL

SRI LANKA - POTTUVIL
பார்த்திபன்

பார்த்திபன்

பெங்களூரு

இவரை பின்தொடர்பவர்கள் (84)

சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
user photo

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே