கார்த்திக் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : கார்த்திக் |
இடம் | : tamil nadu |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 28-Dec-2014 |
பார்த்தவர்கள் | : 175 |
புள்ளி | : 18 |
அம்மா: தம்பிக்கு காய்ட்ச்சல் அடிக்குதுடா அண்ணன்: அம்மா அதெல்லாம் காலையில சரி ஆகிடும் மா அம்மா: எப்படி டா அண்ணன்: மா தினமும் இரவுல நம்ம வீட்டுக்கு டாக்டர் வராங்க மா அவங்க பார்த்துக்குவாங்க மா இன்னக்கி மட்டும் கொசு வத்தி வைக்காத மா சரியா !
கடவுளை பார்ப்பது எளிது அல்ல அவ்வாறு நீ பார்த்தும் பயனில்லை அம்மாவை மிஞ்ச யதுவும் இல்லை கடவுளுக்கும் அம்மா இருப்பதை மறந்து விடாதே
நம் நாடு வல்லரசு ஆக எதை அதிகப்படுத்த வேண்டும்? 1.அரசியல், 2.கல்வி, 3.மக்கள் தொகை,
4.இவற்றில் எதுவும் இல்லை
நம் நாடு முன்னேறாமல் இருப்பதற்க்கு காரணம்? 1.மக்கள் 2.பணவீக்கம் 3.ஆண்கள் 4.பெண்கள்
பத்தாம் வகுப்பு மாணவன் கூட இன்று பலாத்காரத்தில் ஈடுபட யார் காரணம் பெற்றோரா,கல்வி முறையா இல்லை சமூகமா
இன்டர்நெட் பயன்பாட்டின் தாக்கமா
ஒரு புத்தகத்தில் நான்கு வரிகள் கொண்ட விஷயம் நிறைந்த தமிழ் பழமொழி படித்தேன் .... 3 வரிகள் மட்டும் தான் நினைவில் இருக்கிறது ! அந்த ஒரு வரி யாரேனும் தெரிந்தால் சொல்லுங்களேன் ....
நண்டோட நெல் நடணும்
-------------------------------------
வண்டியோட வாழை நடணும்
தேரோட தென்னை நடணும் !
இதுல இந்த ரெண்டாவது வரி மட்டும் தெரியலை ......
மூளைய கொடையுது ......
யாரவது பதில் சொல்லுங்க ப்ளீஸ் !