விவசாய பழமொழி

ஒரு புத்தகத்தில் நான்கு வரிகள் கொண்ட விஷயம் நிறைந்த தமிழ் பழமொழி படித்தேன் .... 3 வரிகள் மட்டும் தான் நினைவில் இருக்கிறது ! அந்த ஒரு வரி யாரேனும் தெரிந்தால் சொல்லுங்களேன் ....


நண்டோட நெல் நடணும்
-------------------------------------
வண்டியோட வாழை நடணும்
தேரோட தென்னை நடணும் !

இதுல இந்த ரெண்டாவது வரி மட்டும் தெரியலை ......
மூளைய கொடையுது ......

யாரவது பதில் சொல்லுங்க ப்ளீஸ் !கேட்டவர் : மகிழினி
நாள் : 27-Dec-14, 8:07 pm
0


மேலே