காய்ட்ச்சல்

அம்மா: தம்பிக்கு காய்ட்ச்சல் அடிக்குதுடா அண்ணன்: அம்மா அதெல்லாம் காலையில சரி ஆகிடும் மா அம்மா: எப்படி டா அண்ணன்: மா தினமும் இரவுல நம்ம வீட்டுக்கு டாக்டர் வராங்க மா அவங்க பார்த்துக்குவாங்க மா இன்னக்கி மட்டும் கொசு வத்தி வைக்காத மா சரியா !

எழுதியவர் : karthick mc (3-Jan-15, 8:43 pm)
பார்வை : 107

மேலே