கடவுள்

கடவுளை பார்ப்பது எளிது அல்ல அவ்வாறு நீ பார்த்தும் பயனில்லை அம்மாவை மிஞ்ச யதுவும் இல்லை கடவுளுக்கும் அம்மா இருப்பதை மறந்து விடாதே

எழுதியவர் : கார்த்திக் (3-Jan-15, 3:11 pm)
Tanglish : kadavul
பார்வை : 102

மேலே