மகனுக்காக

மூச்சு முட்டியது..
அடுத்த அடி
எடுத்து வைக்கும் முன்
அயர்ச்சியில்
விழுந்த
முதிய
தாய்
மீண்டும் எழுந்து .
விரதமிருந்து
மலையில் ஏறுகிறாள்..
மகனுக்கு
நோய் தீர..!

எழுதியவர் : கருணா (3-Jan-15, 8:36 pm)
Tanglish : maganukaaga
பார்வை : 262

மேலே