ஆண்மகனின் _ ஏமாற்றம்

என் தாயின்
மடியில் தலைவைத்து - உறங்க
நினைக்கிறேன் - கனவில் மட்டுமே ....ஏனென்றால்
நான் பிறந்தவுடனே - அவள்
கண்ணை மூடிவிட்டால் நிரந்தரமாய் .....................
என்ன செய்வேன் ஒரு - குழந்தையாய்.....
நான் குழந்தை என்பதால் - ஏமாற்றி
பாசக்கயிறு கொண்டு இழுத்துவிட்டான்
- எமன் ...................................