என் வீட்டு பூனை மீனு
என் வீட்டு பூனைக்குட்டி எப்போதும் டி.வி பெட்டி மேல்தான் படுத்து உறங்கும் அதற்க்கு காரணம் இதோ ......
1. அதை யாரும் மிதிக்க மாட்டார்கள் ,
2.அக்கம் பக்கத்துக்கு சிறுவர்கள் அதை நசுக்கி கொஞ்சமாட்டார்கள்,
3.டி.வி சூடு அதற்க்கு கதகதப்பாக இருக்கும்,
4.மேலும் அது சீரியல் பார்க்காமல் இருக்கலாம்.