நல்ல தீர்ப்பு-நகைச் சுவை

பேருந்தில் ரெண்டு பொண்ணுங்க ஒரு சீட்க்கு க்கு சண்டை போட்டு கிட்டு இருந்தாங்க.. யார் அமர்வது என்பதில் இருவருக்கும் வாக்குவாதம் ...

பேருந்து நடத்துனர் "யம்மா உங்கள்ல வயசுல மூத்தவங்க யாரோ அவுங்க உட்காருங்க "...

அடுத்த நிமிடமே சண்டை போட்டவர்கள் எதுவுமே நடக்காதது போல் அடுத்த பக்கம் திரும்பி நிற்க
சீட் காலியாகவே இருந்தது !!!!

எழுதியவர் : (17-Sep-14, 7:58 am)
Tanglish : nalla theerppu
பார்வை : 347

சிறந்த நகைச்சுவைகள்

மேலே