தகுதி வேண்டாம்
ஏண்டா அரசியல்வாதி ஆவேன் இல்லன்னா நடிக்கத்தான் போவேன்னு சொல்லற?
உனக்கே தெரியும் நா படிப்பிலே முட்டை வாங்கிட்டு இருக்கேன். வாத்தியாருங்க கருணையிலே நா பாஸ் பண்ணினாக்கூட மேல்படிப்பும் படிக்க முடியாது, எந்த வேலைக்கும் வேலைக்கும் போக முடியாது. அரசியல் சினிமா ரெண்டிலையுந்தான் வயசும் பாக்கமாட்டாங்க கல்வித் தகுதியும் பாக்கமாட்டாங்க.