குறும்பான மாணவன்
மாணவன்:சார்!சார்!
ஆசிரியர்: என்னடா?
மாணவன்:சார்! என் மண்டைல எறும்பு ஏறுது சார்!
ஆசிரியர்: அதை ஏன்டா என் கிட்ட சொல்ற?
மாணவன்:நீங்க தானே சார் சொன்னீங்க என் மண்டைல எதுவுமே ஏறாதுன்னு !
ஆசிரியர்:!!!
மாணவன்:சார்!சார்!
ஆசிரியர்: என்னடா?
மாணவன்:சார்! என் மண்டைல எறும்பு ஏறுது சார்!
ஆசிரியர்: அதை ஏன்டா என் கிட்ட சொல்ற?
மாணவன்:நீங்க தானே சார் சொன்னீங்க என் மண்டைல எதுவுமே ஏறாதுன்னு !
ஆசிரியர்:!!!