நாங்க அப்பவே இப்படிதாங்க காமிடி

மச்சான் அவள பாக்காத !!
அவ எண்ட ஆளுடா..............

அப்போ நேத்து ஒரு பிகர காட்டினாயே அது யாருடா ????

அவ ஒனக்கு அண்ணி மாதிரி

போடாப் ,.......ப......ண்........ணி ............
----------------------------------------------------------------------------------------------------------------

டேய் மச்சான் ! நான் nursery ல இரண்டு வருஷம் படிச்சதாக
அம்மா சொன்னாங்கடா ?
நான் சின்ன வயதுள அவ்வளவு படிப்புல ஆர்வமாம்டா ....!!

டேய்......டேய் ...நீ ........nursery லே.. fail ஆனத ... இப்படி பில்டப் பண்ணி சொல்றியா ???

---------------------------------------------------------------------------------------------------------------------
டேய் மச்சான் ! நம்ம கணக்கு டீசேர் இல்ல ! கணக்கு டீசேர் !...

"அந்த சார ! கணக்கு பண்ணுறத நீ பாத்த, அத தானே சொல்ல வார" ????

ஐயோ ...! இந்த கணக்க ........ மட்டும் தப்பாம செய்ரியெடா ?? எப்பிடி டா ?

------------------------------------------------------------------------------------------------------------------
டேய் மச்சான் ! கடி ஜோக் ஓன்று .சொல்லவா .
இது வேறயா !??....... சொல்லு !!!சொல்லு !!!
ஒரு கோழி மரத்துக்கு மேல் இருந்து முட்ட விட்டிச்சாம் ... அனால் அது கீழ
விழ வில்லயாம் .. எப்படி ? ....
?????/????
ஏன்னா ? அந்த கோழி பேன்ட்டி போட்டிருந்திச்சாம் ...
அடக் ..........கர்மாந்திரம் ....புடிச்சவனே ..........
-------------------------------------------------------------------------------------------------------------------
மச்சான் ! கதை ஓன்று சொல்லுறேன் கேட்டுக்கோ ..
"நீட்டமா இல்லாம ஷோர்டா சொல்லு"

ஒரு ஊரில ராஜ ஒன்னு இருந்தாராம் ...

சரி "

அவர் செத்துப் போயிட்டாராம்

சரி "
முடிஞ்சிது கத " நீ தானே சொன்ன ஷோர்டா சொல்லச்சொல்லி ''

அட ...இது உலக மகா ஷோர்டுப்பா ????????
-------------------------------------------------------------------------------------------------------------
வாய்விட்டு சிரிச்சா ....நோய் விட்டுப்போகும் .......சிரிப்பது உங்கள் கவலைகளை இல்லாமலாக்கும் .......
------------------------------------------------------------------------------------------------------------
ரிப்னாஸ் - தென்னிலங்கை - திக்குவல்லை

எழுதியவர் : ரிப்னாஸ் - தென்னிலங்கை - தி (18-Sep-14, 12:02 pm)
பார்வை : 557

மேலே