ரஞ்சிதா - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  ரஞ்சிதா
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  03-Jun-1988
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  06-Jan-2012
பார்த்தவர்கள்:  1640
புள்ளி:  678

என்னைப் பற்றி...

கவிதைகள் மனது என்னும் தோட்டத்தில் மலர்கள்....
கற்பனையே கவிதைகளின் விதைகள்.....
ரசனைகளே பாய்ச்சும் தண்ணீர்......
காட்சிகளே சூரிய ஒளி.......
உங்கள் ரசனைகளே சுவாசிக்கும் காற்று.....
மலர்களை குவிக்கின்றேன்......
மனம் மகிழ்ந்தே ரசியுங்கள்..........

என் படைப்புகள்
ரஞ்சிதா செய்திகள்
ரஞ்சிதா - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Nov-2013 12:37 am

இசைக்கும் வடிவம் உண்டு.....!

பெண்களின் விரல்கள் மீட்டுவதால்

இதோ வாசலில் கோலம்.....!!

மேலும்

ஆஹா! கோலத்தை இசையின் வடிவம் என்று முதலில் சிந்தித்த நபர் நீங்கள்தான் ரஞ்சிதா! வாழ்த்துக்கள்! வித்தியாசமான கற்பனைக்கு என் பாராட்டுகள்! இரண்டு வருடங்களுக்கும் மேலாக இவ்வளவு நல்ல கவிதை என் கண்ணில் படவே இல்லை! 23-Mar-2016 5:43 pm
அழகிற்கு அழகு அருமை 01-Feb-2014 5:11 am
சிந்தனை அருமை 29-Nov-2013 6:59 pm
நல்ல கற்பனை தோழி.... 29-Nov-2013 2:46 pm
கருத்துகள்

மேலே