ரஞ்சிதா - கருத்துகள்
ரஞ்சிதா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [52]
- மலர்91 [20]
- Dr.V.K.Kanniappan [14]
- கவிஞர் கவிதை ரசிகன் [14]
- Ramasubramanian [12]
நல்ல முயற்சி.......
தொடர்ந்து எழுதப் பழகுங்கள்.......
வாழ்த்துக்கள்......
ஓஹோ......அப்படியா ? அப்புறம்...?!
நன்றி
கருத்துக்கு மிக்க நன்றி
கருத்துக்கும் வாழ்த்துக்கும் மதிப் " பெண்ணுக்கும் - நன்றி
உங்கள் தோழிக்கு இது நிச்சயம் இனிய பிறந்த நாள் பரிசு.....உங்கள் நட்பு மென்மேலும் வளர அன்போடு வாழ்த்துவது
நட்புடன் ரஞ்சிதா
நன்றி நண்பரே - நட்புடன் ரஞ்சிதா
நன்றி திரு ஆனந்த அவர்களே
அன்புடன் ரஞ்சிதா
நன்றி - நட்புடன் ரஞ்சிதா
நன்றி தோழரே
வேறுபாடு வரியில் உண்டு - அவரை
கூறுபோட திறமும் உண்டு
மோதி பார்க்கட்டும் என்னோடு - சக்தி
மீதி இருப்பது பெண்ணோடு....
நட்போடு ரஞ்சிதா
நாற்று நட்டே நீ
நாணி முடித்தது போதும் பெண்ணே
சீற்றம் கொண்டே நீ கயவர்
சிரம் துண்டாக்கு கண்ணே
நன்றி தோழி - நட்புடன் ரஞ்சிதா
நன்றி - நட்புடன் ரஞ்சிதா
நன்றி - நட்புடன் ரஞ்சிதா
நன்றி தோழி சரண்யா - நட்புடன் ரஞ்சிதா
தை மகளே வருக....( பொங்கல்
கவிதைப் போட்டி )
================================
தக தகக்கும் கதிர்போல தங்க மேனி தனை எடுத்து
தமிழ்மகளே தரணிவெல்ல தலை நிமிர்ந்தே வருக..!
தித்திக்கும் பொங்கல் என திருநகையை இதழ் எடுத்து
தை மகளே தமிழ் மகிழ கலை வடிவாய் வருக....!
மாக்கோலம் தாமரையாய் மாவிலைகள் தோரணமாய்
மார்கழிக்கு இளையவளே மனம் மகிழ வருக....!
மஞ்சள் குருத்தினிலே மங்கலக் கவி எழுதி
மாசிக்கு மூத்தவளே மாருதமாய் வருக....!
பூக்காலம் மலர்ந்திருக்க, பூவிதழ்கள் மணம் பரப்ப
பொன்மகளே புன்னகைத்து பூரித்தே நீ வருக...!
எதிர்காலம் சிறந்திருக்க எப்போதும் சிரித்திருக்க
எழில் மகளே நிறைவெனவே நிம்மதியாய் நீ வருக
செப்பு மொழி அனைத்திலுமே செந்தமிழே நிறைந்திடவே
சீர்மிகுந்த தைமகளே சிரித்தபடி நீ வருக...!
மெட்டு ஒலி சொற்றொடர்கள் மெல்லினமாய் இசைத்திடவே
மேன்மையுரு தைமகளே சொலித்தபடி நீ வருக...!
கட்டி வளர் கரும்பினிலே கவித்தமிழை சுவைத்திடவே
கருணைமிகு தை மகளே களித்தபடி நீ வருக....!
கொட்டி நிறை நெல் மணிக்குள், கொலுவிருந்து வாழ்த்திடவே
கொஞ்சு தமிழ் தை மகளே கொழித்தபடி நீ வருக...!
தத் தகிட, தக தகிட, தத்தகிட, தகிட
தத் தகிட, தக தகிட, தத்தகிட, தகிட
சரிக ரிக , ரிகம பம, கமப தப, தபம
சநித பத , நிதப மப , தபம கம, மகம
( ஐயா, மேற்கண்டவாறு எனது கவிதைத் தொகுப்பில், போட்டியின் விதி முறைகளுக்குக் கட்டுப் பட்டு 24 வரிகளில் மட்டும் தை மகளை வரவேற்று உள்ளேன்....இன்னும் நிறைய தமிழில் எழுத ஆசை.....விதி முறைகளுக்கு கட்டுப் பட வேண்டுமே...! அதனால்....என்னால் முடிந்த வரை முயற்சித்து இருக்கிறேன்.....இந்தப் போட்டி வெற்றி பெற மீண்டும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் )
தமிழ் நாற்று நடவு செய்ய
தை மகளை துணைக்கழைத்தீர்.....
கவிப் பயிர்கள் எழுத்துக்
கழனி எங்கும் கொத்துக் கொத்தாய் விளைந்து வரும்...
அறுவடைத் திருநாளில்
அகம் மகிழ்ந்து நாமும் தமிழ் அமுது தின்றிடுவோம்...
வாழ்த்த எனக்கு வயதுண்டோ ?!!!
வணங்குகிறேன் தமிழ் கவியே.....
வாழ்க நீவீர் பல்லாண்டு
வளமான நம் தமிழ் போலே.........
கவித்திறமை உம்மிடம் கண்டேன் தோழி
கற்கண்டாய் இனித்திடக் கண்டேன்
கருத்துக்கள் செழித்திடக் கண்டேன் தோழி
கன்னித்தமிழ் வளர்ந்திடக் கண்டேன்
கவிச் சோலை பூத்திடக் கண்டேன் தோழி
காற்றிலே தென்றலாய் நின் கவியே கண்டேன்
வாழ்க வளர்க அன்புத் தோழியே....!
இந்த படம் கூடத்தான் நெட்டில் இருக்கிறது...நான் என்னவென்று சொல்ல உங்கள் கேள்விக்கு பதிலை ? நல்ல கற்பனை ! அன்புடன் ரஞ்சிதா
நன்றி ப்ரியா - அன்புடன் ரஞ்சிதா
அது என் படமா என தெரியாது...! ஆனால் இது என் படம்...!