நீ எதுவும் சொல்லாதே

பார்க்காதே என்றால்
பகலெல்லாம் இரவாகிவிடும்...
நினைக்காதே என்றால்
நிழலெல்லாம் வெப்பமாகிவிடும்...

நேசிக்காதே என்றால்
தென்றல்கூட புயலாகிவிடும்...
மறந்துவிடு என்றால்
மனசெல்லாம் இருளாகிவிடும்...!

எழுதியவர் : muhammadghouse (24-Nov-13, 3:43 pm)
பார்வை : 155

மேலே