அடி காதலியே

பெண்ணெ...
நான் எங்கு
சுற்றித் திரிந்தாலும்
என்னை
சுண்டி இழுக்கும்
உன் கண்கள்தான்
எனக்கு கலங்கரை விளக்கு...!

எழுதியவர் : muhammadghouse (24-Nov-13, 3:40 pm)
Tanglish : adi kathaliye
பார்வை : 140

மேலே